Vizhiyinil Mozhiyinil....6

Advertisement

banumathi jayaraman

Well-Known Member
ஹய்யோ, இந்த அவிலாஞ்சி டேம்
போலீஸ்காரனுக்கு ஒரு எஸ்.ப்பி-யைப்
பார்த்து, என்ன அப்படி ஒரு சந்தேகம்?
 
Last edited:

banumathi jayaraman

Well-Known Member
டியூட்டி நேரத்தில, மீன் பிடிச்சுக்கிட்டு
இருக்காங்களே,
அதை, என்னா=ன்னு கேட்டா,
எரிச்சல் வருமா, உமா செல்லம்?
 

banumathi jayaraman

Well-Known Member
அபி டியர், ரொம்பவே பாவம் பா
கோவிந்தன், தாத்தாவைத் தவிர
யாருமே, அபி=க்கு ஆதரவில்லையே,
உமா செல்லம்
 

banumathi jayaraman

Well-Known Member
யாரு அது?
ஒரு முகம் தெரியாதவன்,
ரிஷியை, போனில்
மிரட்டுகிறான், உமா டியர்?
 

banumathi jayaraman

Well-Known Member
ஏன் மா அபி, எவனோ போன்
செய்ததில், அவனே கோபத்தில்,
செம கடுப்பில் இருக்கான்
இப்போ போய் ரிஷிக்கு, நன்றி
சொல்லப் போவியா?
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top