Vizhiyinil Mozhiyinil...-4

Advertisement

banumathi jayaraman

Well-Known Member
ஐயோ பாவம், அமிர்தம் பாட்டிக்கு,
அபியை பிடிக்காமல் போயிடுச்சே,
உமா டியர்
 

banumathi jayaraman

Well-Known Member
என்ன, அபி வீட்டை விட்டு ஓடி
வந்து விட்டாளா, உமா செல்லம்?
ஏன்? என்ன காரணம்?
லவ்-வா?
 

banumathi jayaraman

Well-Known Member
அப்படி யாரையோ, அபி, லவ்
பண்ணினால், ரிஷி டியரை,
ஏன் இப்படி சைட் அடிக்கணும்,

உமா டியர்?
 

banumathi jayaraman

Well-Known Member
அப்போ இவளோட
காதலன், ரிஷியா?
அபிராமியோடது,
ஒரு தலைக் காதலா?
 

banumathi jayaraman

Well-Known Member
தந்தையும், தாத்தாவும்,
அபிராமியை நம்புகிறார்கள்
ஆனால், இந்த சரண்யாவுக்கு,
அபி மீது ஏன் இத்தனை எரிச்சல்?
 

banumathi jayaraman

Well-Known Member
இதுக்கு அமிர்தம் பாட்டியும்,
சப்போர்ட் பண்ணுறாங்களே
இது சரியில்லையே, உமா செல்லம்
 

banumathi jayaraman

Well-Known Member
அபியின் ஊர் பொள்ளாச்சி
தானே, உமா டியர்
இவள் எப்படி ஊட்டி வந்தாள்?
யாரேனும் தொந்தரவு
செய்தார்களா?
உடையெல்லாம் கிழிந்திருந்ததே,
உமா செல்லம்
 

banumathi jayaraman

Well-Known Member
இந்த அமிர்தம் பாட்டி,
இரண்டாவது பேத்தி-ன்னு,
அபியை ஒதுக்கக் கூடாது
பாவம் அபி, என்ன செய்வாள்?
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top