Vizhiyinil Mozhiyinil...-4

Advertisement

banumathi jayaraman

Well-Known Member
ஹா, ஹா, தைலா மீது, அபிக்கு
பொறாமையா?
அப்போ அபி, ரிஷியை லவ்
பண்ணுறாளா, உமா செல்லம்?
 
Last edited:

banumathi jayaraman

Well-Known Member
ஹோ, இந்த தைலாவும், வருணும்
க்ளாஸ்மேட்ஸ்ஸா?
பேமிலி ப்ரண்ட்ஸா?
இந்த தைலா @ தைல டப்பா,
டாக்டரா, உமா டியர்?
 

banumathi jayaraman

Well-Known Member
ஹா, ஹா, ஏன்மா அபி, தைலா,
யூகலிப்டஸ் மரத்திலிருந்து ஆயில்,
எடுப்பதைச் சொன்னால்,
நீ அவளையே கலாய்ப்பாயா?
உனக்கு இது தேவையா,
தைல டப்பா?
 

banumathi jayaraman

Well-Known Member
என்ன அபியைப் பார்த்தா, உன்னாலே
கண்ட்ரோலா இருக்க முடியலையா,
ரிஷி டியர்?
அப்போ ரிஷி, அபியை லவ்
பண்ணுறானா உமா செல்லம்?
 

banumathi jayaraman

Well-Known Member
இப்பத்தான் ஒரு பிரச்சனை
முடிஞ்சிருக்கா?
அது என்ன பிரச்னை,
உமா டியர்?
 

banumathi jayaraman

Well-Known Member
ஓ அபிராமியும் பெரிய இடத்து
பெண்தானா?
அக்கா சரண்யாவா?
 

banumathi jayaraman

Well-Known Member
கோவிந்தனும், அமிர்தவள்ளியும்,
அபிராமியோட தாத்தா, பாட்டியா?
இவங்களுக்கு அப்பா கணபதி,
ஒரே மகன்
அக்கா சரண்யாவுக்கு,
பொறாமையா?
 
Last edited:

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top