Vizhiyinil Mozhiyinil....16

Advertisement

banumathi jayaraman

Well-Known Member
ஏன்மா அபிராமி, உன் புருஷன், உன்னைத்
தூக்கி, காரில் உட்காரவைத்தது கூடத்
தெரியாமல் இருக்கிறியே,
நல்ல பொண்ணுதான் போ
 

banumathi jayaraman

Well-Known Member
ஆனால், அந்த சரண்யாவின் தங்கை,
அபிதான்னு தெரிந்தவுடன், இவளை
விட்டுட்டு போய்ட்டானே, இந்த ரிஷி
இதெல்லாம் சரியில்லை,
போலீஸ் ஆபீசர்
 

banumathi jayaraman

Well-Known Member
சரண்யாவின் தங்கை, அபிராமி=ன்னு
ரிஷியைத் தவிர, எல்லோருக்கும்
தெரிஞ்சிருக்கு
இந்த விஷயம், ரிஷிக்குத்
தெரிய வரும்பொழுது,
இவன் என்ன பண்ணுவானோ?
 

banumathi jayaraman

Well-Known Member
அய்யய்யோ, இந்த கோவிந்தன்
தாத்தா, பஞ்சாயத்துக்கு-ன்னு,
சொந்தக்காரங்களைக் கூட்டிட்டு
வந்துட்டாரே
என்ன நடக்குமோ, தெரியலையே,
உமா செல்லம்?
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top