Vizhi - final

Advertisement

Harishan

Well-Known Member
வாழ்த்துக்கள் சரஜு dear, story short ஆக இருந்தாலும் நல்ல ஒரு கருத்து சொல்லி இருக்கீங்க...:) மலர்விழி மாதிரி எத்தனை மனைவி மார் ஒரு பிரச்னை பொது இப்படி எல்லா point of view இருந்தும் நிதானமாக thnk பண்ணு வாங்க...she very much impressed me...
என்ன இப்ப தான் தொடங்கின மாதிரி இருந்தது அதற்குள் முடித்து விட்டிங்க ஒரு long நாவல் க்கு வெயிட் பண்ணுகிறேன்... once again Congratulations...

please update AP regularly...
 

aravin22

Well-Known Member
Hi mam

நாவல் மிக நன்றாக இருந்தது,எதுவுமே நிதானமாக யோசித்து செய்தால் வாழ்க்கையில் எப்போதுமே சந்தோசமும் ஏறுமுகமும்தான்,அழகான நாவல் அதுவும் பாரதியார் கவிதையில் முடித்தீர்கள் நன்றாகவே இருந்தது.


நன்றி
 

fathima.ar

Well-Known Member
சிதறவிட்ட சிரிப்பினிலே
அவன் இதயத்தில் புகுந்தாள்...
அவளது வாசத்தை அவனும் அறியவில்லை..
அவனையே அவள் அறியவில்லை..


மலர்ந்த விழிகள் சொன்ன
கதையில் மயங்கி
மணம் புரிந்தவன்..


தெளிவான சிந்தனை மூலம்
அவன் வாழ்வை மலர் செய்தே
அவனில் விழியாட்சி செய்கிறாள்....


Short n sweet story sakthi..
Good effort..
Keep up the good work..
Best wishessss
 

Chithukumar

Well-Known Member
அருமையான கதை. மனைவி அமைவதெல்லாம் இறைவன் கொடுத்த வரம். நல்ல புரிதலுள்ள மனைவி அமைந்தால் மலை போல உள்ள பிரச்சனையும் பனி போல விலகி விடும் என்பதற்கு இவர்களின் வாழ்வு நல்ல உதாரணம்.சிறிய கதை என்றாலும் அதை அழகாக ஒரு மெஸேஜ் இருக்கிற மாதிரி சொல்லி இருக்குறீங்க சரயு. நன்றி.:D
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top