Vittuch Sellathae Kanmaniyae - END

#26
very nice ending...
கதையில் அழகான கிராம மொழி பேச்சு வழக்கு இருந்தது.நாயகன் நாயகி... அன்பும் நம்பிக்கை யும். அருமை....
waiting eagerly for your next presentations...
keepit up...
Allthe best for your works...
வாழ்க வளமுடன்
 

Joher

Well-Known Member
#29
Hi ரமா........

மதி^2 சூப்பர்.......... அதுவும் மதிமாறன் வாவ்.........

அண்ணனும் தங்கையும் என்றாலும் கணவன் விரோதம் வளர்த்துக்கிட்டா தங்கைக்கு பொறந்த வீடும் இல்லை....... உறவும் இல்லை.......
அப்படியும் விடாமல் அப்பாக்கு தெரியாமல் மாமா பொண்ணையே கல்யாணம் பண்ணி அப்பாவின் அரசியல் சகுனி ஆட்டத்தில் மனைவியை பிரிந்து இருந்தாலும் கடைசி வரை ஒவ்வொரு நிமிஷமும் அவளுக்கு சப்போர்ட் பண்ணுறது சூப்பர்........

வெண்பாவின் அப்பா இறப்புக்கு காரணம் மாமனார் என்று தெரிந்ததும் புலிவால் அரசியலை பிடித்து அவரை வீழ்த்தி அதுவும் அவரோட பையன் துணையோடவே வீழ்த்துறது சூப்பர்........
கதையில் மட்டும் தான் நடக்கும்......... நிஜத்தில் Nota வருண்கள் எல்லாம் அரசியலில் இறங்கி நாட்டை நாசமாக்குறது தான் நடக்குது.........

எந்த வியாபாரத்தில் தோல்வி அடைந்தாலும் தலை கொஞ்ச காலம் ஆகும்........ வீணாப்போன அரசியலில் மட்டும் தான் கட்சி விட்டு கட்சி தாவி பதவியை பிடித்து........ அப்பப்பா பண்ணாத business இல்லை...... மகாலிங்கம் நிஜலிங்கம் தான்.........


Divorce கேட்ட மனைவிக்கு 1 வருஷம் time கொடுக்க சொல்லி அதை மறக்க வைக்கும் மாறன்......... IT raid நல்ல ஆப்பு........... அதுக்கும் மேல சொத்தே வேண்டாம் என்று சொல்லுறது........ தன்னோட அப்பா என்றாலும் நியாயத்தின் பக்கம் நின்று மனைவிக்கு சப்போர்ட் பண்ணுறது.......... மாறன் சூப்பர்..........

உண்ட வீட்டுக்கு ரெண்டகம் பண்ணும் கணேசன்....... அரசியலுக்காக எதையும் செய்யும் ஒரு மாட்டு மந்தை...........

GPS tracking மோதிரம்......... பெண்களுக்கு தேவையான ஒன்று..........

நெல்லை தமிழில் ல/ள குழப்பம் நிறைய இருந்தது.........

Thanks for giving a different novel............
 

Latest profile posts

@vijayalakshmi jagan mam ud எப்ப வரும்.
ஹாய் ப்ரண்ட்ஸ் அடுத்த பதிவு போட்டுட்டேன்... படிச்சிட்டு உங்க கருத்த சொல்லிருங்க ப்ரண்ட்ஸ்
Hi friends and sisters..... Na twelve years munna thina thanthi vaara malar la oru story read panen.... Hero name murali nu nenaiken... Heroine name theriyala... Herova sahana nu oruthi bet kati love pani avanaium love pana vaipa.... Heroine um Athe clg la tha padipa.... Herovoda amma appa pirinji irupanga.... Hero amma kuda irupar.. Herovoda brother appa kuda irupanga.... Novel name theriuma yarukathu?
Vijaya RS wrote on smartiepie's profile.
Happy birthday Hameeda.
Vijaya RS wrote on Haritha's profile.
Happy birthday Haritha.

Sponsored

Recent Updates