Viral Theendidu Uyire 16

Advertisement

Joher

Well-Known Member
:love::love::love:

என்னய்யா இது சூப்பரா போச்சு இப்போ speed braker முனீஸ் வந்துட்டார்........

இந்த பொண்ணு வேற இப்படி பயப்படுது........ வசீ ரொம்ப கிலி காட்டுறான்......... பயந்து அப்பா கிட்ட உளறிடுவா போல....... சரண் ஹீரோயின் :unsure:

சந்நிதி வசீகரன் ஆக இந்த மாமனார் எப்படி விடுவார்???
சின்ன மருமகன் மேல கொலை காண்டுல இருக்கிறாரே........
பெரிய மருமகன் எதுக்கு இருக்கார் :cool::cool::cool: முனிக்கே கிலி காட்டுவார்.........

போலீஸ் கூட்டிட்டு வாங்க சரண்...........
 
Last edited:

Saroja

Well-Known Member
அருமையா இருக்கு
வசீ சரியா முடிவுக்கு வந்துட்டான்
முனீஸ் என்ன இன்னும் என்ன
குண்டு போடுவாரோ
நிதி எதையும் உளறக்கூடாது
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top