Viral Theendidu Uyirae - 7

Advertisement

Sundaramuma

Well-Known Member
அம்மா போல பிள்ளை .... ரசிக்க வைக்கிறாங்க ....
வசீகரன்னு பேரு வைச்சுக்கிட்டு இவன் அவ லேசா தொட்டதுக்கு
மயங்கி நிக்கறான் முடியலை :ROFLMAO::ROFLMAO::ROFLMAO:.....
நிதி எப்படி இவ்வளோ உறுதியா அவ அக்கா இவனை பார்க்க மாட்டாள் சொல்லறா :unsure::unsure:.... பின்னால வரமாட்டேன் பேச மாட்டேன் சொல்லிட்டான் .... இனி எப்படி ???
சூப்பர் அப்டேட்
நன்றி ஹேமா :love::love:
 

Riy

Writers Team
Tamil Novel Writer
நிதி அவன் தெளிவா உன்னை குழப்பிட்டான். இது தெரியாம போற.. தெளிவா யோசிச்சு மறுபடியும் அவன் கிட்ட தான் வரப்போற பாரு
 

banumathi jayaraman

Well-Known Member
அம்மா போல பிள்ளை .... ரசிக்க வைக்கிறாங்க ....
வசீகரன்னு பேரு வைச்சுக்கிட்டு இவன் அவ லேசா தொட்டதுக்கு
மயங்கி நிக்கறான் முடியலை :ROFLMAO::ROFLMAO::ROFLMAO:.....
நிதி எப்படி இவ்வளோ உறுதியா அவ அக்கா இவனை பார்க்க மாட்டாள் சொல்லறா :unsure::unsure:.... பின்னால வரமாட்டேன் பேச மாட்டேன் சொல்லிட்டான் .... இனி எப்படி ???
சூப்பர் அப்டேட்
நன்றி ஹேமா :love::love:
வசீகரன் தன்னை காதலாகப்
பார்க்கலைன்னு சந்தியாவுக்கு
தெளிவாத் தெரிஞ்சு தங்கையிடமும்
சொல்லிடறாள், உமா டியர்
 
Last edited:

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top