Viral Theendidu Uyirae - 7

Advertisement

Saranya Hema

Writers Team
Tamil Novel Writer
ஹாய் ப்ரெண்ட்ஸ்,

சென்ற பதிவிற்கு விருப்பங்களும் கருத்துகளும் தெரிவித்த அனைவருக்கும் நன்றிகள்

விரல் தீண்டிடு உயிரே - 7 ( 1 )
விரல் தீண்டிடு உயிரே - 7 ( 2 )

பதிவினை படித்துவிட்டு உங்களின் கருத்துக்களை நிறை குறைகளை என்னோடு பகிர்ந்துகொள்ளுங்கள் ப்ரெண்ட்ஸ்
 

banumathi jayaraman

Well-Known Member
வசீயும்தானே இவங்க கூட
கோவிலுக்கு போறான்
அப்புறம் எதுக்கு பால் கம்மியா
வாங்குன்னு அம்பிகா சொல்றாங்க
கிண்டலா?
ஒண்ணுமே புரியலை யுவர் ஆனர்

அடங்கொன்னியா
சின்னப் பொண்ணுன்னு முனீஸ்
சொல்றாரு
ஆனாக்க இந்த சந்நிதிப் பொண்ணு
என்ன போடு போடுது?
வசீகரனிடம் என்னமா பேசுது?

அடேய் வசீ
போற போக்கைப் பார்த்தால்
எனக்கென்னமோ இரண்டு
நாளைக்கு நீ குளிக்க மாட்டாய்
ஏன் நிதியைத் தொட்ட கையை
கழுவக் கூட மாட்டாய்-ன்னு
தோணுது

அதெல்லாம் போகட்டும்
திருச்செந்தூர் போய் வந்த
ராசியாவது சந்தியாவுக்கு ஒரு
நல்ல மாப்பிள்ளையை சீக்கிரம்
கொண்டு வாங்க, சரண்யா டியர்
 
Last edited:

Suvitha

Well-Known Member
அம்மாவும்,பிள்ளையும் ஸ்பெஷல் மேட் தான் ஹேமா...

ஹஹஹ... எப்படி இருந்த வசீ இப்படி ஆகிட்டான். எல்லாம் காதல் படுத்தும் பாடு...வசீ....
 
Last edited:

Joher

Well-Known Member
:love::love::love:

அம்மா மாதிரியே பையன்....... வாயை மூடமாட்டேங்கிறான்.......

டேய் டேய் அவ கிட்ட என்னமோ ஒண்ணுமே தெரியாத பையன் மாதிரி வாக்கு குடுக்குற........
நீ பார்த்து தனியா பேசினது மட்டும் சனீஸ் க்கு தெரிந்தால் அவள் கைமா தான் இன்னைக்கு........
இவன் இங்கே மயங்கி போய் நிற்கிறான்......... முனீஸ் எங்க ஆளையே காணோம்........

இந்த முனீஸ்க்கு புத்தியில்லை........ கோவில் கோவிலா போறதுக்கு மாப்பிள்ளை பார்த்து கல்யாணம் பண்ணிவச்சால் problem solved........

சந்நிதி மனசுக்குள்ள கல்லெறிஞ்சுட்டானா நல்லவனாட்டம்???
 
Last edited:

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top