Viral Theendidu Uyirae - 33

Advertisement

Saranya Hema

Writers Team
Tamil Novel Writer
ஹாய் ப்ரெண்ட்ஸ்,

சென்ற பதிவிற்கு விருப்பங்களும் கருத்துகளும் தெரிவித்த அனைவருக்கும் நன்றிகள் :)

இது என்னவோ எழுத எழுத நீண்டுட்டே இருக்கு. இன்னும் ஒரே அப்டேட் தான். முடிக்கறேன் இதை :)

விரல் தீண்டிடு உயிரே - 33

பதிவினை படித்துவிட்டு உங்களின் கருத்துக்களை நிறை குறைகளை என்னோடு பகிர்ந்துகொள்ளுங்கள் ப்ரெண்ட்ஸ்
 

SINDHU NARAYANAN

Well-Known Member
Nice update

முரட்டு சிங்கிள்ஸ் கேட்டுருக்கோம் இந்த முனிஸ் முரட்டு மிங்கிள்ஸா இருக்காரு ...

ஐயோ சூர்யா நீ மறுபடியும் போய்
முனிசு கிட்டயே மாட்டிகிட்டயே...

சூர்யாவுக்காக... :D:D:D

என் செல்லம் என் சிணுக்கு
என் அம்முகுட்டி என் பொம்முகுட்டி
என் புஜ்ஜு குட்டி என் பூன குட்டி

அரே மியாவ் மியாவ்
ஏ... மியாவ் மியாவ்

செல்லமாய் செல்லம் என்றாயடி
அத்தான் என்றே சொன்னாயடி
யாதுமாகி என்னுள் நின்றாயடியே
 
Last edited:

Joher

Well-Known Member
:love::love::love:
உன் புள்ளைக்கு diaper மாத்து :p:p:p அடடா போலீஸ் காரருக்கு இது தான் வேலையா??? மாடில போய் மாத்திட்டு வரணுமா :ROFLMAO::ROFLMAO::ROFLMAO:

கண்ணிலே gun வச்சிருந்தும் குறிபார்த்து அட்டாக் பண்ணமுடியலையே......

செல்லமே :LOL::LOL::LOL: சூர்யாக்கு இன்னைக்கு டின் தானா???
வேணும்னே பண்ணுறானுங்க இவனுங்க........
இனி சூரிய இந்த பக்கமே வரமாட்டான்......
 
Last edited:

banumathi jayaraman

Well-Known Member
ஹாய் ப்ரெண்ட்ஸ்,

சென்ற பதிவிற்கு விருப்பங்களும் கருத்துகளும் தெரிவித்த அனைவருக்கும் நன்றிகள் :)

இது என்னவோ எழுத எழுத நீண்டுட்டே இருக்கு. இன்னும் ஒரே அப்டேட் தான். முடிக்கறேன் இதை :)

விரல் தீண்டிடு உயிரே - 33

பதிவினை படித்துவிட்டு உங்களின் கருத்துக்களை நிறை குறைகளை என்னோடு பகிர்ந்துகொள்ளுங்கள் ப்ரெண்ட்ஸ்
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top