Viral Theendidu Uyirae - 32

Advertisement

Saranya Hema

Writers Team
Tamil Novel Writer
ஹாய் ப்ரெண்ட்ஸ்,

சென்ற பதிவிற்கு விருப்பங்களும் கருத்துகளும் தெரிவித்த அனைவருக்கும் நன்றிகள்

இன்னும் ஒரே ஒரு அத்தியாயம் மட்டுமே :) அடுத்த அத்தியாயத்துடன் நிறைவடைகிறது :)

விரல் தீண்டிடு உயிரே - 32 ( 1 )
விரல் தீண்டிடு உயிரே - 32 ( 2 )

பதிவினை படித்துவிட்டு உங்களின் கருத்துக்களை நிறை குறைகளை என்னோடு பகிர்ந்துகொள்ளுங்கள் ப்ரெண்ட்ஸ்
 

banumathi jayaraman

Well-Known Member
அட போங்கப்பா
எல்லோரும் ஒண்ணாச் சேர்ந்துக்கிட்டு
சனீஸ் முனீஸ்ஸை தனியாக விட்டுட்டீங்களே
இந்த சந்நிதி இப்போ பேசுற இந்த
பேச்சை ஆரம்பத்திலேயே அவரிடம்
பேசியிருந்தால் அவரும் கொஞ்சம்
திருந்தியிருப்பாருல்லே
இத்தனை நாளாய் அவர் மனசுப்படி
நடந்து முனீஸ்ஸுக்கு அடிமை
மாதிரி இருந்துட்டு இப்போ
பொண்ணுங்கதான் பெருசுன்னு
நீங்க கூட இப்படி பண்ணக் கூடாது,
பார்கவியம்மா
என்னோட முனீஸ் செல்லம்
ரொம்பவே பாவம்
அடுத்த கடைசி அப்டேட்ல முனீஸ்
சரியாகிடணும், சரண்யா டியர்
ஆமாம் சொல்லிட்டேன்
 
Last edited:

SINDHU NARAYANAN

Well-Known Member
Nice update

முனிஸுக்கு இப்பவாது பொண்டாட்டி, பொண்ணுங்களோட அருமை புரிஞ்சா சரி


பெண்கள் இல்லா என் வீட்டிலே..
பாதம் வைத்து நீயும் வரவேண்டும்..
தென்றல் இல்லா என் தோட்டத்தில்
உன்னால் தானே காற்று வரும் மீண்டும்..
எத்தனை எத்தனை நாள்.. பார்ப்பது..
எட்டி நின்று எட்டி நின்று.. காய்வது..
கள்ளக்குரல் பாடல் உள்ளே ஓடுது..
கண்மூடி கண்மூடி காதோரம் பாடுது..

நெஞ்சில் மாமழை.. நெஞ்சில் மாமழை..
தந்து வானம் கூத்தாட..
கொஞ்சும் தாமரை, கொஞ்சும் தாமரை,
வந்து எங்கும் பூத்தாட...
எத்தனை எத்தனை நாள்.. பார்ப்பது..
எட்டி நின்று எட்டி நின்று.. காய்வது..
கள்ளக்குரல் பாடல் உள்ளே ஓடுது..
கண்மூடி கண்மூடி காதோரம் பாடுது..
 
Last edited:

Joher

Well-Known Member
:love::love::love:

முனீஸ் மாதிரி உதார் பார்ட்டிகள் இப்படித்தான்........
பொண்டாட்டி இருக்கும் போது தூசுக்கு மதிக்க மாட்டாங்க........
4 நாள் வீட்டில் இல்லைனா
உன்னை நினைச்சேன் பாட்டு படிச்சேன் தங்கமே ஞான தங்கமே
என்ன நெனச்சேன் நானும் சிரிச்சேன் தங்கமே ஞான தங்கமே
அந்த வானம் அழுதாத்தான் இந்த பூமியே சிரிக்கும்
வானம் போல் சிலபேர் சொந்த வாழ்க்கையும் இருக்கும்
உணர்ந்தேன் நான்..........

வசீ மாமனாரை பழிவாங்கி கடைசியில் எமெர்ஜென்சி வார்டு க்கு அனுப்பிடியே.......
பொண்டாட்டி ஒன்னும் சொல்லல இன்னும்???

போலீஸ்காரர் நச்சுனு நாலு வார்த்தை தான் பேசுறார்........
இந்த ரெண்டு மருமகன் கிட்டேயும் முனீஸ் நாய் பாடு படுறார்........
பெருசு கூட பரவாயில்லை.........
சிறுசு இருக்குதே........ தூசுக்கும் மதிக்கிறதில்லை.......
இப்போ என்னாச்சோ??? சரண் நாளைக்கே எபி வேணும்..........
 
Last edited:

Prabhasri

Well-Known Member
Vasi sonnadhum saridhan illa life la problems vandhuttu dhan irukkum Ana adhaiye ninaichi feel panradhula enna kidaikka pogudhu
Nidhi in purushana mirattara alavukku develop agittiye super
Parkavi ma munnes kitta sandai pottirundha kooda munees kallu Madhiri dhan irundhiruppar ellarum odhukkinadhulaye pondatti pullainga arumai therinji yenga arambichittar pola
 
Last edited:

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top