Viral Theendidu Uyirae - 29

Kani-hema

Writers Team
Tamil Novel Writer
#1
ஹாய் ப்ரெண்ட்ஸ்,

சென்ற பதிவிற்கு விருப்பங்களும் கருத்துகளும் தெரிவித்த அனைவருக்கும் நன்றிகள்

விரல் தீண்டிடு உயிரே - 29 ( 1 )
விரல் தீண்டிடு உயிரே - 29 ( 2 )

பதிவினை படித்துவிட்டு உங்களின் கருத்துக்களை நிறை குறைகளை என்னோடு பகிர்ந்துகொள்ளுங்கள் ப்ரெண்ட்ஸ்
 




Joher

Well-Known Member
#2
:love::love::love:

நிதி செமடா........ இதான் வேணும் வசீக்கு:D:D:D
இப்போ என்னடா பண்ணுவ??? ஓவரா பேசுறான்........
மாமனாருக்கும் மருமகனுக்கும் இடையில் பொண்ணு அல்லோகலப்படுது.......
நீ போய் பொண்டாட்டியை கூப்பிட்டு வரலைனா நீ பேசறது ஓகே.....
அவர் சொன்னார்னு போகாமலேயே இருந்துட்டு இப்போ எப்புடி :p:p:p

நிதி......... என்னை மதித்தால் என்னுயிர் தந்து காப்பேன்
என்னை மிதித்தால் இரண்டில் ஒன்று பார்ப்பேன் :p:p:p

போமா நிதி........ உங்கண்ணன்களை கொண்டு போய் மாமியார் வீட்டில் விட சொல்லு........ மாமியாரும் நீயும் தனிக்குடித்தனம் போகலாம்....... அவங்க ஓகே தான் அதுக்கு...... வீட்டுக்காரன் தேடிவரட்டும்......

இத்துடன் விளையாட்டு செய்திகள் முடிவடையுது :eek::eek::eek:
என்ன விளையாட்டு??? வார்த்தை விளையாட்டு ???

பிரச்சாரம் பண்ணுறதும் அம்மா பையன் கிட்ட வாதாடுறதும் ஒண்ணா :p
அம்பி நீங்களே எப்போவும் perform பண்ணி உங்க பையன் இப்போ சரியில்லை....... கொஞ்சம் அவனையும் பேசவிடுங்க........ நீங்க ஜூஸ் குடிச்சுட்டு வேடிக்கை பாருங்க........
 




Last edited:
#9
Nice update

இ‌ந்த முனீசுக்கு இன்னும் என்னதான் வேணும்... :mad::mad:

பார்கவி அம்மா பாவம்.. :cry::cry:

மாமியாரும் மருமகளும் தனிக்குடித்தனம் போயிருவாங்ளோ..:unsure::unsure:

அடடா வசி நீ ஆடி அசஞ்சு போனா... உன் பொண்டாட்டி யோவ் போயானுதான் சொல்லுவா...

ஓ ஒரு தென்றல் புயலாகி வருமே
ஓ ஒரு தெய்வம் படி தாண்டி வருமே
கால தேவனின் தர்ம எல்லைகள் மாறுகின்றதே
கால தேவனின் தர்ம எல்லைகள் மாறுகின்றதே
 




Last edited:

Advertisement

New Episodes