Viral Theendidu Uyirae 25

Advertisement

ugina

Well-Known Member
haha superrrrrr
nithimaaaaaa yenamaaaaaa nee pesallaamu sonaalum kutham vedanaalum kutham whatyaaaaaaaa
superrrrrrrrrrrrrrr
barkavimaaaaaaa manathaithalra vedatheengaaaaa
inthe munesa kavanichiruvommmmm
ambigamaaaaaa ggan sir ipdi payamuruthallamooo
 

SINDHU NARAYANAN

Well-Known Member
Nice update

அம்பிகா அம்மா சூப்பர்... (y)(y)
பார்கவி பாவம்... :cry::cry:

அடடா இந்த மாமா மாப்பிள்ளை ரவுசு தாங்க முடியல...

இந்த முனீஸ்க்குள்ள இருக்கிற சனீஸ் எப்பதான் இறங்குமோ...

மௌனமான நேரம் இள மனதில் என்ன பாரம் மனதில் ஓசைகள் இதழில் மௌனங்கள்
ஏன் என்று கேளுங்கள்
இது மௌனமான நேரம் இள மனதில் என்ன பாரம்
 
Last edited:

Chittijayaram

Well-Known Member
Munees sathyama mudiala pa pavam barkkavi rumba nondhu poitamga, ennama pesarar pa munees inda madiri orutharai parkave mudiadu, inda ponnu vera Enna pesinalum angayw vandu nikkirale vasi un nilamai rumba kashtam da rumba ve menakedanum da, mappillai nu ivaru dane kupidanum, nee kupidama ivan kupida matane unaku mela double ah erukan da, nice update Kani dear thanks.
 

தரணி

Well-Known Member
சிறுசு பேசலான என்ன நீங்க பேச வேண்டியது தானே பெருசு.... இதுக்கு போய் ஏன் இந்த அமர்க்களம்.... என்ன பார்கவி இன்னும் இப்படி இருக்கீங்க..... சீக்கிரம் முனிக்கு வேப்பிலை அடிச்சி சரி பண்ணிடலாம் அதுக்காக இப்படி எல்லாம் சாமி கிட்ட வேண்டா கூடாது....
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top