Viral Theendidu Uyirae - 22

Advertisement

Saranya Hema

Writers Team
Tamil Novel Writer
ஹாய் ப்ரெண்ட்ஸ்,

சென்ற பதிவிற்கு விருப்பங்களும் கருத்துகளும் தெரிவித்த அனைவருக்கும் நன்றிகள்


விரல் தீண்டிடு உயிரே - 22 ( 1 )
விரல் தீண்டிடு உயிரே - 22 ( 2 )

பதிவினை படித்துவிட்டு உங்களின் கருத்துக்களை நிறை குறைகளை என்னோடு பகிர்ந்துகொள்ளுங்கள் ப்ரெண்ட்ஸ்
 

Joher

Well-Known Member
:love::love::love:

என்னடா பண்ணுன வசீ...... அப்பாவும் பொண்ணும் வெட்கப்படுறாங்க உன்னை பார்த்து :p
போலீஸ்காரர் ரொம்ப ஆடுறாரு....... வசீயும் கூட்டு.......
முனீஸ் வாய்ஸ் போச்சே....... இனி no more tension.......
எப்போவும் குத்து பாட்டு தான் கேக்கணும் போல.......
முனீஸ் நிலைமை.......
ஏன் எனக்கு மயக்கம் ஏன் எனக்கு நடுக்கம் ஏன் எனக்கு என்ன ஆச்சு
ஏன் எனக்கு வியர்வை ஏன் எனக்கு பதட்டம் ஏன் இந்த மேல் மூச்சு:p

முனீஸ் மாதிரி ஆட்களெல்லாம் மருமகனுக்கு தான் அடங்குவாங்க பொண்ணுங்கள் வாழ்க்கைகாக.......

நேற்று திட்டிகிட்டு இன்னைக்கு முகத்தையே பார்க்கிறாளே.......
பின்னாடி போனால் வேலைக்காகாதுன்னு தெரிஞ்சுக்கிட்டு பண்ணுறான் இந்த வசீ.....

அம்பி :love::love::love: முனீஸ் உங்க வார்த்தைக்கு தான் உடனே மரியாதை கொடுக்கிறாரு........

சந்தியா வாழ்க்கை ஜெகஜோதியா போகுது போல போலீஸ்காரரோடு.......
நிதிக்கு இப்போ என்ன தெரிஞ்சுடுச்சு??? கல்யாணம் பண்ண வசீ பண்ணின தகிடுத்தனம்???
 
Last edited:

banumathi jayaraman

Well-Known Member
ஹா ஹா ஹா
கடைசியில் சூர்யாதான் முனீஸ்ஸிடம் மாட்டிங்கா?

அம்பிகா அருமையான பெண்மணி

முனீஸ்ஸும் பாவம்தான்
தனக்குத்தான் வாய் இருக்குன்னு மொதல்ல ஏன் அப்படி பேசணும்
அப்புறம் அவங்க முகத்தைப் பார்க்க முடியாமல் ஏன் அவஸ்தைப்படணும்

பர்ஸ்ட் நைட்ல எரிஞ்சு வுழுந்து முனீஸ்ஸின் நேரடி வாரிசு நான்தான்னு ப்ரூவ் பண்ணிட்டு மறுநாள் உன்னைய வசீ பார்க்கலைன்னா எப்படி நிதி?
 
Last edited:

SINDHU NARAYANAN

Well-Known Member
Nice update...

ரெண்டு மருமகன்களும் முனீஸ வச்சு செய்றாங்களே...

வசீ உன்னை பாக்கலனு ரொம்பதான் ஏங்குறயேம்மா நிதி...

நீ பாத்தா பறக்குறேன் பாத மறக்குறேன்
பேச்ச குறைக்குறேன் சட்டுனுதான்
நான் நேக்கா சிரிக்கிறேன்
நாக்க கடிக்கிறேன்
சோக்கா நடிக்கிறேன் பட்டுனுதான்
இந்த ஒரு பார்வையால தானே
நானும் பாழானேன்
 
Last edited:

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top