Viral Theendidu Uyirae - 21

Advertisement

Saranya Hema

Writers Team
Tamil Novel Writer
ஹாய் ப்ரெண்ட்ஸ்,

சென்ற பதிவிற்கு விருப்பங்களும் கருத்துகளும் தெரிவித்த அனைவருக்கும் நன்றிகள் :)

ஏங்க முனீஸை பார்த்து வளர்ந்தேன்னா அது என் அப்பா தானா? ஒரிஜினல் முனீஸ் என்னோட ரிலேட்டிவ். அதுதான் பார்த்து வளர்ந்தேன்னு சொன்னேனுங்க.

விரல் தீண்டிடு உயிரே - 21

பதிவினை படித்துவிட்டு உங்களின் கருத்துக்களை நிறை குறைகளை என்னோடு பகிர்ந்துகொள்ளுங்கள் ப்ரெண்ட்ஸ்
 

Joher

Well-Known Member
:love::love::love:

நீயேம்மா mad :mad:
வசீ தான் sad :p

உண்மை சுடும் நிதி :cry::cry::cry:

என்னம்மா இப்படி பண்ணிட்டிங்க........
நிதி வசீயை முனீஸ் மாதிரின்னு சொல்றா......
ஆனா எனக்கென்னவோ நிதி மனசுக்குள் முனீஸ் சைத்தான் புகுந்திடுச்சுனு தோணுது...... அதோட effect சீக்கிரம் போகாது போலவே.....
மாமியார் வீட்டுக்கு போ........ வசீயோட அம்பி உன்னை வசீயோட தொரத்துவாங்க பாரு.....

சிங்கள் காட் ல தனியா :eek:
முனீஸ்க்கு தெரிந்தால் சேதாரம் உனக்கு தான் அதிகம்......

உன் அக்கா stars count பண்ண போனா.......
நீங்களும் போய் count பண்ணுங்க......
சீக்கிரம் முடிச்சிடலாம்........
 
Last edited:

banumathi jayaraman

Well-Known Member
ஹாய் ப்ரெண்ட்ஸ்,

சென்ற பதிவிற்கு விருப்பங்களும் கருத்துகளும் தெரிவித்த அனைவருக்கும் நன்றிகள் :)

ஏங்க முனீஸை பார்த்து வளர்ந்தேன்னா அது என் அப்பா தானா? ஒரிஜினல் முனீஸ் என்னோட ரிலேட்டிவ். அதுதான் பார்த்து வளர்ந்தேன்னு சொன்னேனுங்க.

விரல் தீண்டிடு உயிரே - 21

பதிவினை படித்துவிட்டு உங்களின் கருத்துக்களை நிறை குறைகளை என்னோடு பகிர்ந்துகொள்ளுங்கள் ப்ரெண்ட்ஸ்
நல்லவேளை
நானும் முதலில் உங்களுடைய அப்பான்னுதான் நினைத்தேன்
அப்புறம்தான் பார்த்து வளர்ந்திருக்கிறேன்னு சொன்னதால்
உங்க ரிலேட்டிவ் ஆக இருக்கலாம்ன்னு
ஒரு நினைவு வந்து பேசாமல் இருந்துட்டேன், சரண்யா டியர்
 
Last edited:

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top