Thamaraipenn
Well-Known Member
Marriage mudichiteenga.. ada..
Munis unga ponnu kitta enna pesinaalum.. maapillai nga unga pechu ketka poradhae illa
Munis unga ponnu kitta enna pesinaalum.. maapillai nga unga pechu ketka poradhae illa
Niceஹாய் ப்ரெண்ட்ஸ்,
சென்ற பதிவிற்கு விருப்பங்களும் கருத்துகளும் தெரிவித்த அனைவருக்கும் நன்றிகள்
முனீஸ்வரனின் குணமும் பேச்சும் ஒவ்வொரு நேரம் ஒவ்வொரு மாதிரி முரண்பாடாக இருக்கிறதுன்னு நினைப்பீங்க. உண்மையில் முனீஸ்வரன் இப்படியும் கூட அல்ல. இதையும் தாண்டி முரண்பாட்டுடன் இருப்பவர்.
தீயாய் காயவும் செய்வார். குளுமையாக பேசவும் செய்வார். ஆனால் எதுவும் அவரின் மனநிலையை பொறுத்து. எப்போது எப்படி இருப்பார் என்று யாரும் கணிக்க முடியாத ஒரு நபர்.
ஏனென்றால் முனீஸ்வரனை மிக அருகில் பார்த்து வளர்ந்திருக்கிறேன் நிறைய திட்டுக்களை வாங்கிக்கட்டியும் இருக்கின்றேன்
விரல் தீண்டிடு உயிரே - 20 ( 1 )
விரல் தீண்டிடு உயிரே - 20 ( 2 )
பதிவினை படித்துவிட்டு உங்களின் கருத்துக்களை நிறை குறைகளை என்னோடு பகிர்ந்துகொள்ளுங்கள் ப்ரெண்ட்ஸ்