Viral Theendidu Uyirae 11

Advertisement

banumathi jayaraman

Well-Known Member
:love::love::love:

முள்ளை முள்ளால் எடுக்கணும்......... வசீ அருமையா காயை நகர்த்துறான் புகழ் துணையோடு......
என்ன இருந்தாலும் அவரோட ஆணவம் அடங்காது போல......

பொண்ணுங்களுக்கு துணை இருக்குனு ஒரு தைரியம் இருக்கும்........
பார்கவி காணோமே.....

சித்தி வந்தால் இன்னும் தைரியமா இருப்பாங்க.......

முனீஸ் வெளியே வரும்போது வசீ பெரிய திட்டத்தோடு இருப்பான் போல.......
சீக்கிரம் சந்தியாக்கு ஒரு வழி பண்ணுங்கப்பா பெரியம்மா சித்தி எல்லோரும் சேர்ந்து.......
பார்கவி முனீஸ்வரனின் மனைவி
அவங்களும் அடிபட்டு இங்கே படுத்திருக்காங்க
சித்தி பெயர் ராதா
ஒன்றுவிட்ட கம்பன் சித்தப்பாவின்
மனைவி
 

Jilluu

Well-Known Member
Àsingathulaye kedamthalum kedapen un helpeh venama munees. Idhu enna? Udavi seyyavandavanga kita ippoyum naan poi paakala,avangadaan vandurukaanganu oru vetti garvam,veembu ippoye thirundhalena vera eppo? Vasee nee samalichuduva aana adhuku thalaiyala thanni kodikanum polaye
 

Chittijayaram

Well-Known Member
Munees ippo kuda un vaai adamgaliye, somthamgaloda arumai ippo vavadu puriuda unaku, needhi sir edavadu munees pesina ongi Oru arai kudupa, vasi director kuda thothuduvan da sema plan podura, mudalla sandhiya ku elloruma serndu kalyanam panra vazhi ya parumga pa, nice update kani dear thanks.
 

Riy

Writers Team
Tamil Novel Writer
சொந்தங்களின் அருமை மெல்ல புரியுது.. ஆனா அதுலையும் அவங்களா தானே வந்தாங்கன்னு கெத்து அடிங்க... முனியாவது திருந்தறதாவது...

வசீ நீ போடற ப்ளானே வேற லெவல்டா.. எல்லாம் நல்லதா நடந்தா சரி
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top