Viral Theendidu Uyirae - 10

Advertisement

தரணி

Well-Known Member
இதுக்கு தான் முனி உங்களுக்கு ஆம்னிசியா வரணும்னு வேண்டிக்கிட்டேன்...ஆனா எங்க அந்த சாமி கூட உங்களை பாடு பயந்து போயுடுச்சு .... வசீ நீ சொல்ல மாதிரி தான் முனியும் பண்ணுறார்...
 

JRJR

Well-Known Member
இந்த ஆளை என்ன பண்ணாலும் தகும். ஆத்திரம், துவேஷம் எதற்கு? இந்த நேரத்தில் நினைத்து பார்க்கலாம். கண நேரத்தில் நடந்த சேதம் நினைத்து ஆத்திரத்தை தவிர்க்கலாம்.
 

Suvitha

Well-Known Member
ஒரு ஆத்மார்த்தமான உறவுக்காக பிள்ளைகளை ஏங்க விட்டுருக்காரே முனீஸ்.

அன்பு, பாசம், புரிதல், ஒரு அரவணைப்பு எல்லாம் அவரோட அகராதியிலேயேக் கிடையாதா?

ஐயோடா! என்ன பிறவியோ இந்த மனிதர்?
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top