Viral Theendidu Uyirae - 1

Advertisement

Saranya Hema

Writers Team
Tamil Novel Writer
ஹாய் ப்ரெண்ட்ஸ்,

முன்னோட்டத்திற்கு விருப்பங்களும் கருத்துகளும் தெரிவித்த அனைவருக்கும் நன்றிகள்

விரல் தீண்டிடு உயிரே - 1 (1)
விரல் தீண்டிடு உயிரே - 1 (2)

பதிவினை படித்துவிட்டு உங்களின் கருத்துக்களை நிறை குறைகளை என்னோடு பகிர்ந்துகொள்ளுங்கள் ப்ரெண்ட்ஸ் :)
 
Last edited:

Joher

Well-Known Member
:love::love::love:

கங்கை வெள்ளம் சங்குக்குள்ளே அடங்கிவிடாது......
4 பெண்கள் சேர்ந்தால் கேட்கணுமா......
Enjoy பண்ணட்டும் முனீஸ் absenceல......
மயிலை நியபகப்படுத்துறார் முனீஸ்.....

கிராமத்து ஆட்கள் கல்யாணம் பொண்ணு வீட்டுல நடத்தணும்னு சொல்வாங்க.......
இங்கே என்ன பையன் வீட்டில்......

முனீஸை அடக்க வர்றானா வசீ......
யாருயா வசீ கிட்ட மோதுறது???
Shoe போடுறானே...... அப்போ கொஞ்சம் அப்பாடக்கர் தான் போல......
 
Last edited:

banumathi jayaraman

Well-Known Member
:D :p :D
உங்களுடைய "ஓர்
மெய் தீண்டல்"-ங்கிற
அழகான அருமையான
புதிய லவ்லி நாவலுக்கு
என்னுடைய மனமார்ந்த
நல்வாழ்த்துக்கள்,
சரண்யா ஹேமா டியர்
 
Last edited:

banumathi jayaraman

Well-Known Member
பொண்ணுக்கு ஒரு கல்யாணப் பத்திரிக்கை வைக்க வந்த இடத்தில் இத்தனை அலம்பலா?
அதுவும் ஒன்றுவிட்ட அண்ணன்?
ஸ்ஸ்ஸ்சப்பா இப்பவே கண்ணைக்
கட்டுதே
இன்னும் கல்யாணத்தில்.....?

ண்ணா முனீஸ்-ண்ணா கொஞ்சம் பார்த்து கம்மியா செய்யுங்கண்ணா

அண்ணன் நீதிமாணிக்கம் பேருக்கு ஏற்ற மாதிரி நீதிமான் போல
தம்பிக்கு இரண்டு பெண் குழந்தைகள் பிறக்கும் வரை ஒற்றுமையாக இருந்த குடும்பம் பிரியக் காரணம் என்ன?
அண்ணன் தம்பிக்கு ஊடால
சொக்காரன் எவனாவது கும்மி
அடிச்சுட்டானா, கனி ஹேமா டியர்?

ஹீரோ வசீகரன் மாமனாருக்கு
ஏற்ற மருமகன்தான் போலவே
ஒரு முனீஸ் பண்ணும் அட்டூழியம்
அக்கிரமங்களையே அந்தக்
குடும்பம் தாங்க முடியாமல் திணறுது
இதிலே வசீகரனும் சேர்ந்தால்......?
ஏடுகொண்டலவாடா வெங்கட்ரமணா அந்ததும் மீரே சூசிக்கோங்கோ தேவுடு
 
Last edited:

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top