Vijyalakshmi Jagan's Pizhai Theera 6

Advertisement

Joher

Well-Known Member
Ty Mam.....

IAS IPS தான் எடுபுடினு பார்த்தால் பாஸ் கூட பயந்து ஓடுற மாதிரி அஸால்டா கை காட்டுறாள்......

Cousins meet பண்ணிட்டாங்க...... அஸ்வத் அறிந்து கொண்டான்......
IAS IPS Officers????? முக்கியமா சம்பு???????

\\Sampoorna means Complete everything.........// மாதவா.......... :p:p:p
பேருக்கு அர்த்தம் கொடுக்கிறாள்.........
அது சாப்பாட்டுக்கு மட்டுமா???? இல்லை பாஸ்-க்கு கூட பொருந்துமா???????

நியாயஸ்தன் அஸ்வத்........ இப்போ மனதில் விரக்தி.......
விரக்தி வந்தால் எதுவும் பிடிப்பில்லாமல் போகும்.........
சம்பு பிடிக்க வைப்பாளோ????????

அம்மா Fly யாரும் இல்லை.......
ஒரு காதலுக்காக இத்தனை வருடம் ஒதுங்கி இருக்கணுமா???????
அப்பா FB கேட்டு என்ன முடிவெடுக்க போறாரோ பாஸ்........

Waiting for the next epi......
 
Last edited:

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top