Vijaylakshmi Jagan's Pizhai Theera 1

Advertisement

Suvitha

Well-Known Member
ஊர் பெயரே வில்லங்கமால்ல இருக்கு...:)
மேனேஜ்மெண்ட் கோட்டாவில் இடம் வேண்டாம்னு பிடிவாதம் பிடிக்கிறார் ஜானகிராமன்...
எதுக்காக சம்பூர்ணா வீட்டில் இவர் help பண்ணுறார் னு தெரிந்தால் ஏத்துக்க மாட்டாங்க..
முதல் epi லையே யோசிக்க வச்சிட்டீங்க விஜிமா...
 

Joher

Well-Known Member
Ty Mam..........

ஊர் தான் வில்லங்கபட்டுனா அஸ்வத் அப்பா பண்ணுறதும் வில்லங்கமாவே இருக்கு.........
சகுனி வேலை பார்க்க போவது யாரோ??????

Trust தொடங்குவதன் நோக்கத்தையும் சொல்லிட்டீங்க........

யாரும்மா நீ......... எனக்கே உன்னை பார்க்கணும் போல இருக்கே..........
சம்பு அஸ்வத் அத்தை பொண்ணா?????
 
Last edited:

Saroja

Well-Known Member
அருமையான தொடக்கம்
ஊர் பேரு வில்லங்கமாய் இருக்கிறது
அஷ்வத்தீரன் பெயர் அழகாக இருக்கு
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top