Vijayalakshmi Jagan's Vanmaiyil Menmai 5

Advertisement

banumathi jayaraman

Well-Known Member
இப்பொழுது மனைவி,
மகள்களுக்கு விஷயம்
தெரிந்து அதனால மானம்
போயிடுச்சே-ன்னு குடும்பத்தை
அம்போ-ன்னு விட்டுட்டு
தற்கொலை செஞ்சு
செத்திருக்கவும் வேண்டாம்

இனி காயத்ரி, சந்தியா and
தேவகியம்மா இவர்களின்
நிலைமை என்னவாகுமோ,
விஜயலக்ஷ்மி டியர்?
 
Last edited:

banumathi jayaraman

Well-Known Member
காயத்ரியின் குடும்பத்திற்கு
சார்லஸ் அபிமன்யு ஏதும்
ஹெல்ப் செய்வானா,
விஜி டியர்?

காயத்ரியின் மீது காதல்
கொண்ட சார்லஸின் காதல்
மனம், அப்பா செய்த தவறை
மறந்து, மகள் காயத்ரியை
ஏற்றுக் கொள்ளுமா?
இல்லை, காயூவை நிராகரிக்குமா,
விஜயலக்ஷ்மி டியர்?
 
Last edited:

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top