Vijayalakshmi Jagan's Thookkanaangkoodu 34

Advertisement

P.Vijayalakshmi

Well-Known Member
நன்றி சொன்னா போதுமா தெரியல.இந்த கதைக்கு நீங்க கொடுத்த ஆதரவ பார்த்து மனசுல அப்படி ஒரு சந்தோஷம் கருத்து சொன்ன அனைவருக்கும் என் கதையை விரும்பி படித்த அனைவருக்கும் நன்றி சொன்னா போதுமா என்று கேட்டாலும் அதை தவிர வேறு இல்லை என்னிடம்.
 
Joher

நன்றியெல்லாம் வேண்டாம்........
இன்னொரு சூப்பரான பெரிய கதை கொடுங்க..........
அதான் வேணும்.......
 
banumathi jayaraman

Well-Known Member
நன்றி சொன்னா போதுமா தெரியல.இந்த கதைக்கு நீங்க கொடுத்த ஆதரவ பார்த்து மனசுல அப்படி ஒரு சந்தோஷம் கருத்து சொன்ன அனைவருக்கும் என் கதையை விரும்பி படித்த அனைவருக்கும் நன்றி சொன்னா போதுமா என்று கேட்டாலும் அதை தவிர வேறு இல்லை என்னிடம்.
நன்றியெல்லாம் வேண்டாம்,
விஜி செல்லம்
அடுத்ததொரு அருமையான
நாவலோடு சீக்கிரமா வாங்க,
விஜயலக்ஷ்மி டியர்
 
Suvitha

Well-Known Member
நன்றி சொன்னா போதுமா தெரியல.இந்த கதைக்கு நீங்க கொடுத்த ஆதரவ பார்த்து மனசுல அப்படி ஒரு சந்தோஷம் கருத்து சொன்ன அனைவருக்கும் என் கதையை விரும்பி படித்த அனைவருக்கும் நன்றி சொன்னா போதுமா என்று கேட்டாலும் அதை தவிர வேறு இல்லை என்னிடம்.
நன்றி எல்லாம் நாங்க உங்கிட்ட இருந்து எதிர்பார்க்கவே இல்லை விஜிமா..
கூடிய சீக்கிரம் இதே மாதிரி அழகான, கொஞ்சம் பெரிய கதையோடு வாங்க, அதே எங்களுக்கு போதும் :)
 
Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top