Vijayalakshmi Jagan's Thookkanaangkoodu 27

Advertisement

Joher

Well-Known Member
Ty Mam......

நம்மோட சந்தோசம் நம்ம கிட்ட தான் இருக்கு......... நிஜம் தான்.......

ஒரே இரவில் மஞ்சுவின் தயக்கத்தை போக்கியவனுக்கு அவளை எப்படி கையாளுறதன்னு தெரியாதா என்ன....... நீ நடந்து ராசா........ ஆனால் இன்னமும் கதிரை மிஸ் பண்ணுற மாதிரி தான் வச்சிருக்கிற.......

உத்தரமேரூர் தோப்பு வீடு குறைச்சலா என்ன?????? அதுதான் relaxation-குனு சொல்லிட்டானே.........

ரிதம் வர்த்தக ரீதியாக சக்ஸஸ் இல்லைனாலும் ஒரு நல்ல படம்........ அதுக்கு வைக்க வேண்டிய திருஷ்டி அய்யோ பத்திக்கிச்சி பத்திக்கிச்சி......... சாரீரம் இல்லாத சங்கீதம் மாதிரி..........

உங்களுக்கு என்ன வருதோ அதையே எழுதுங்க Mam........
 
Last edited:

fathima.ar

Well-Known Member
Vijimaaaaa
Best epi of this novel..
Intha epi

Ruthran rocksss..
Maamava madakkunathi..
Akilama va sight adichathu..
Semma super .

நமக்கும் கீழே இருப்பவர் கோடி...
இதை புரிஞ்சுக்கிட்டா போதும்..
வருத்தங்களை தவிர்க்கலாம்..
Manju missing kathir kooda nicely expressed...:cool:;):)

Varalainna vitrunga naanga adjust pannipom;)
 
Last edited:

banumathi jayaraman

Well-Known Member
தந்தையின் நிலத்தில்
கணவர் தோப்பு வீடு கட்டி
அதிலே கணவனும்
மனைவியும் தனித்திருப்பது
இதுவே அழகான ஒரு
ரொமான்ஸ் சீன்தான்,
விஜி டியர்

மஞ்சுளா காதலோடுதானே
ருத்ரமூர்த்தியைப் பார்க்கிறாள்
அப்புறமென்ன?

என்னதான் புதுசா கல்யாணமான
ஹஸ்பெண்ட் and ஒய்ப்-னாலும்
எப்போப் பாரு கட்டிப் பிடித்து
காதல் செய்யும் கண்றாவியை
எப்பவும் ரசிச்சுக்கிட்டே
இருக்க முடியாதே,
விஜி டியர்?

இங்கே மஞ்சுளாதேவி என்னும்
வளர்ந்த ரெண்டுங்கெட்டான்
குழந்தையை, ருத்ர மூர்த்தி
என்ற கணவர் இல்லற
வாழ்க்கைக்கு மஞ்சுவை
மெதுவா, மெது மெதுவா
கொஞ்சம் நிதானமாகத்தான்
கொண்டு வர வேண்டும்
ருத்ரனும் நிதானமாகத்தான்
மஞ்சுவை கையாளுகிறான்
அவன் எதற்குமே
அவசரப்படவேயில்லை,
விஜயலக்ஷ்மி டியர்

இதுதான் ரசிக்கும்படியான
ரொமான்ஸ்சாக இருக்குப்பா
இதுவே ஒரு அழகான
கவிதை போலே இருக்கு
இதற்கு மேல இன்னும்
என்ன ரொமான்ஸ் வேணும்,
விஜி டியர்?

ருத்ரன் மஞ்சுளா தேவியிடம்
பொறுமையாகத்தான்
நடந்து கொள்கிறான்ப்பா
நல்ல பையன், விஜி டியர்
 
Last edited:

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top