Vijayalakshmi Jagan's Thookkanaangkoodu 19

Advertisement

banumathi jayaraman

Well-Known Member
எனக்கென்னவோ அந்த கதிரோவியன்
நீதான்-னு தோணுது, ருத்ரா தம்பி
அப்போ டேஷனுக்கு நீதான்
வருவியா?
இல்லை, மலரம்மா பையன்
கதிர்-தான் வருவானா?

எது எப்படியோ அயிலாண்டம்
நினைச்சதை சாதிச்சுட்டாள்,
விஜி டியர்
அந்த மஞ்சுப் பெண்ணை
வீட்டை விட்டு துரத்தி
விட்டுட்டாள், விஜி டியர்
 

banumathi jayaraman

Well-Known Member
ஆமாம், எனக்கு ஒரு சந்தேகம்,
அயிலாண்டம்?
மஞ்சுப் பொண்ணை சாகர்
கல்யாணம் செஞ்சுக்கணும்-னா
தன்னோட பொண்ணை, ருத்ரன்
கல்யாணம் செஞ்சுக்கணும்-னு
அந்த சகுந்தலா கேட்க
மாட்டாளா, அயிலா பாட்டி?
பொண்ணைக் கொடுத்து
பொண்ணை எடுக்கிறேன்-னு
சகுந்தலா சொன்னால், நீ என்ன
செய்வாய் அயிலாண்டம் கெழவி?

எது எப்படியோ அடுத்த அப்டேட்
வராங்காட்டியும் நெஞ்சு திக்கு
திக்கு ன்னு அட்ச்சிக்குது,
விஜி டியர்
சீக்கிரமா வந்து அந்த ஓவியன்
யாரு-ன்னு சொல்லுங்கோப்பா,
விஜி டியர்
 
Last edited:

Vasanthinadarajan

Well-Known Member
Very Nice ud. படிக்க படிக்க மஞ்சுவின் நிலைமையை நினைந்தால் ரொம்பவே கஷ்டமாக இருக்கிறது
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top