Vijayalakshmi Jagan's Pizhai Theera 7

Advertisement

Joher

Well-Known Member
Ty Mam.....

அஸ்வத் நிலைமை so sad......

அப்பா செய்ததுக்கு பையன் அனுபவிக்க போறானா?????
இல்லை சம்யு அதை உடைக்க போறாளா?????


கெட் அவுட் சொன்னால் இப்பெல்லாம் யார் வெளியபோறாங்க?????
ஒன்னு நாம வெளிய போய்டனும் இல்லை அவனை உக்காரவச்சுடனும்......

ரொம்ப gap ஆகுது mam epis இடையில்.....
 
Last edited:

Saroja

Well-Known Member
அவனுடைய பிறப்பை அடிப்படையாகக் கொண்டு
இந்த கல்யாணத்தை நிருத்தி இருக்கிறார்
நம்பிக்கை துரோகம் குடும்பத்துக்கு
மாதவன் கல்யாணம் சரி ஆனா
பொண்ணு சம்பூர்ணாவாக இருக்காது
என்று நினைக்கிறேன்
அப்படியே தானே ஆமா சொல்லுங்க
விஜிம்மா
:Do_O
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top