Vijayalakshmi Jagan's Pizhai Theera 4

Advertisement

Saroja

Well-Known Member
சம்பூர்ணா சரியான அட்டகாசம் தான்
சேர்மன் பயம் இல்லை
சீனியர் பசங்களே மேடம்னு கூறும் படி வச்சுட்டா
நான் யாரு தெரியுமா என் பரம்பரை தெரியுமானு
கதை பேசிட்டு இருக்கா
தீரன் திண்ட்டாம்
 

Joher

Well-Known Member
TY Mam.......

Fashion என்கிற பேரில் அவங்களே செய்தால் தப்பில்லை.........:D:D:D

eve-teasing..........
IPS அண்ணனும் IAS அத்தானும் வந்து College owner அத்தானோடு சண்டை போடப்போறாங்களா???????:p:p:p
நீயே போதுமே இப்பவே சீட்டை கிழிச்சு கையில் குடுத்துருவ போல........... இதுக்கு எதுக்கு IAS, IPS எல்லாம்.........

உங்க மாமா என்ன சொல்ல போறாரோ???????
 
Last edited:

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top