Vijayalakshmi Jagan's Nerunga Nerunga 18

#3
:D :p :D
மிகவும் அருமையான பதிவு,
விஜயலக்ஷ்மி ஜெகன் டியர்

அட ராமா
கலெக்டர் கைதானது கல்வி அமைச்சரின் திருவிளையாடலாலா?
ஆனால் பெற்ற பிள்ளையையே தத்துப் பிள்ளைன்னு சொல்லி வளர்த்த பவானி சீதாராமனுக்கு இது தேவைதான்
இப்போ எதுக்கு வக்கீல் பவானியைப் பார்க்க வந்திருக்கிறார்?
சி எம்மின் முன்ஜாமீனுக்கா?
இல்லை வேறு காரணம் இருக்கா?
சூப்பர்
சம்பந்தியே சம்பந்தியை கைது செய்திருக்கிறார்
அப்பாவை கைது செய்ய அண்ணன்தான் காரணம்ன்னு தெரியும் பொழுது டாக்டர் தம்பியும் தங்கச்சியும் என்ன செய்வாங்க?
 




Last edited:

Joher

Well-Known Member
#5
:love::love::love:

ஸ்ரீ :LOL::LOL::LOL: எம்மா கல்யாணம் முடிஞ்சா முதல் நாளே என்ன போடு போடுற......
உங்களுக்கு வந்தால் கூட உங்களையும் எங்கப்பா அரெஸ்ட் பண்ணுவார் :p:p:p

நம்ம கிசான் திட்டம் கேஸ் மாதிரியா :p:p:p
பாரேன் கூடவே இருந்து குழிபறிக்கும் திட்டம் போட்டதே இந்த கல்வி தான்..... கூட கூட்டுகளவாணி மாமனார்......
ஆனால் முதலில் என்ன சீன் போட்டான் உங்களுக்கு தெரிஞ்சு தானான்னு.....
அப்போ வருங்கால முதலமைச்சர் மாண்புமிகு அகிலன் னு கோசம் போடணும் போல:p:p:p

பதவியை எனக்கு குடுத்துட்டு நீங்க அரசியல் விட்டு போங்க னு சொல்லப்போறானா???
 




Last edited:

SINDHU NARAYANAN

Well-Known Member
#6
Nice update

மாமனார் உதவியோட கட்டம் கட்டி அப்பாவை கைதி பண்ணியாச்சு... அடுத்து அம்மாவை என்ன பண்ண போறான்??? ஒருவேளை முதலமைச்சர் பதவியை விட்டு கொடுக்க சொல்வானோ???
 




Last edited:

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

Sponsored

Advertisement