Vijayalakshmi Jagan's Nerunga Nerunga 16

Joher

Well-Known Member
#5
:love::love::love:

அமைச்சர் ஹீரோவா வந்துட்டாரு :p:p:p
செம சைட்டு தாலி கட்டுறப்போ......
பங்களா..... நக்கலு :p:p:p இத மட்டும் சொல்லித்தான் பாரேன்.......
மினிஸ்டர்ன்னு கூட பார்க்காமல் ஓட ஓட விரட்டுவா......

அடேய் பேச்சை குறை...... நீ பெரியவங்க பேச்சை கேட்காதே ஸ்ரீ பேச்சை கேளு......
இழுத்தி போர்த்திட்டு படுக்கலாமான்னு உனக்கு வேட்டு ரெடி பண்ணுறா.......
இதுவரை பார்த்த ஸ்ரீ வேறு...... இனி வரப்போற ஸ்ரீ கிட்ட நீ மொக்கை தான் வாங்குவான்னு தோணுது......
பார்க்கலாம் மினிஸ்டரா இல்லை மினிஸ்டர் பொண்டாட்டியானு.......

இதுவரை எதுவுமே இல்லைனாலும் தேவைப்படுற நேரத்தில் ரெண்டு பேரும் கெத்தா எல்லா உணர்வுகளையும் காட்டிட்டீங்க :love::love::love:
அதான் வேணும்...... enjoy........

 




Last edited:

SINDHU NARAYANAN

Well-Known Member
#7
Nice update

மனைவியின் கண்ணுக்கு வில்லனா கூட தெரியலாம்... ஆனால் காமெடியா மட்டும் தெரியவே கூடாது.. அப்படியா??? :unsure::unsure:

இப்ப யார் நினைச்சா மாதிரி நடக்க போகுது??? பெரியவங்க பேச்சை கேட்டு நடக்கணும்னு நினைக்கிற ஸ்ரீயா??? இல்லை பெரியவங்க பேச்சை கேட்க கூடாதுன்னு நினைக்கிற அகிலா??? :rolleyes::rolleyes:
 




Last edited:

MaryMadras

Well-Known Member
#8
அருமையான பதிவு விஜி:love::love::love:.தன் வாழ்க்கை காதல் வாழ்க்கையாய் இல்லாமல் இருக்கலாம், கடமைக்கான வாழ்க்கையாக இருக்காது என ஸ்ரீமதியின் பார்வையில் உணர்ந்து ,அகிலரூபன் மூன்றாவது முடிச்சையும் தானே போட்டது அருமை:giggle::giggle::giggle:.

தன்னை பற்றிய உண்மை தெரிந்து இனி யார் பேச்சையும் கேட்ககூடாது என அகிலன் நினைக்க, இனியாவது பெற்றவர்கள் பேச்சை கேட்க வேண்டும் என ஸ்ரீமதி நினைக்க யார் நினைப்பது நடக்கப் போகிறது:unsure::unsure::unsure:.

மனைவியின் கண்ணுக்கு வில்லனா கூட தெரியலாம்,காமெடியா மட்டும் தெரியக்கூடாதுன்னு நெனச்சவன் வாய வச்சுட்டு சும்மா இருக்காம பெரியவங்க பேச்சை கேட்க கூடாதுன்னு நினைக்கிறதா அகிலன் சொல்ல,அம்மா பேச்சை கேட்காம போர்த்திட்டு தூங்கவான்னு ஸ்ரீமதி நெனைக்கறா:D:p:D.
 




Last edited:

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

Sponsored

Advertisement

New Episodes