Vijayalakshmi Jagan's Neerum Neruppum 43

Advertisement

Monday, இன்னிக்கு மூன்று
பதிவுகள் தருவதாக
சொன்னீங்களே, விஜி டியர்
நேற்று, ஒரு பதிவு கொடுத்து,
இன்ப அதிர்ச்சி கொடுத்தீங்க,
விஜி டியர்
ஆனால், மீதி இரண்டு
அப்டேட்ஸ், இன்னிக்கு
வரலையே பா, விஜி டியர்
ரொம்பவே ஏமாற்றமாக
இருக்குப்பா, விஜி டியர்

Dear VJ
BJ மாதிரியே நானும் கேட்கிறேன். 3 பதிப்பு என்றது ஒரே சந்தோஷமாக இருந்துது.
but தினம் தினம் காலை மாலை வந்து வந்து பார்த்து பார்த்து ஏமாறுவதுதான் மிச்சம்.
ஏனிந்த பாரா முகம் சகியே?
please come back soon.
Thanks
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top