Vijayalakshmi Jagan's Neerum Neruppum 42

Advertisement

P.Vijayalakshmi

Well-Known Member
சாரி சாரி...என்னுடைய தனிப்பட்ட வேலையால் என்னால் கதை எழுத முடியவில்லை. திங்கள் அன்று மூன்று பதிவு களை கொடுத்து விடுகிறேன்.
 

sindu

Well-Known Member
சாரி சாரி...என்னுடைய தனிப்பட்ட வேலையால் என்னால் கதை எழுத முடியவில்லை. திங்கள் அன்று மூன்று பதிவு களை கொடுத்து விடுகிறேன்.
Just started reading....
All the episodes are nice...
Thanks for the info
Waiting for updates
 
Thanks for responding.
weekend இன்னும் நிறைய பேர் வருவாங்க. Gala time is expected. Like the FootBall games in this country.

Monday is the wedding, I guess!
Let us see what the bride is wearing
Let us hear what Djakshiyayini is going to say!
Barathiyaar படைத்த அவரின் கொள்கைகளை follow செய்கிற ஒரு பெண்மணி!
I care less about Guru's family.
Why do I think so much about these characters. Is it the author's success in captivating our mind to these characters in the novel???

Glad to note that you are healthy and is just overwhelmed with your personal work.
Take care.
 

Subhashini

New Member
சாரி சாரி...என்னுடைய தனிப்பட்ட வேலையால் என்னால் கதை எழுத முடியவில்லை. திங்கள் அன்று மூன்று பதிவு களை கொடுத்து விடுகிறேன்.
Waiting dear
 

banumathi jayaraman

Well-Known Member
Banumathy Mam, viji Mam eppo update podunvaanga
தெரியலையேப்பா, நாகலக்ஷ்மிநமச்சிவாயம் டியர்
விஜி டியரோட ஹஸ்பெண்ட்டுக்கும்,
இவங்களுக்கும், கொஞ்சம்
ஹெல்த் பிராப்ளம் பா
இன்னும் சரியாகலேப்பா
அதனாலே இந்த நாவல்,
கொஞ்சம் டிலே ஆகுது=ன்னு
நினைக்கிறேன்
அதுவுமில்லாம, அவங்க,
விஜி டியர், வேற சைட்=ல
வேற ஒரு கதை எழுதுறாங்க
அதனாலேயும் டிலே ஆகுது
போல, நாகலக்ஷ்மி டியர்
OK madam sorry unga reply ippathan parthaen. Sari eppa mudiyutho appovee post pannatum.latea vanthaluum latest varanum sollidunga
 
Last edited:

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top