Vijayalakshmi Jagan's Neerum Neruppum 39

Advertisement

banumathi jayaraman

Well-Known Member
நீ, மட்டும் உன்னை
விரும்பின, பணக்கார
வூட்டுப் பெண்ணை
டாவடிச்சு,
கல்யாணம் பண்ணி
லைப்=ல செட்டிலாகனும்
எங்க இந்திராவை,
விரும்பும் குருவுக்கு,
அவளை கல்யாணம்
செய்ய விடாமல்,
தொந்தரவு
கொடுப்பாயா, சுபாஷ்?
 

banumathi jayaraman

Well-Known Member
இதை, எங்க குரு
பார்த்துக் கொண்டு
சும்மா இருப்பான்னா
நினைக்கிறே, சுபாஷ்?
புலியை சீண்டி விட்டு,
சும்மா இருந்த சிங்கத்தை
சொறிஞ்சு விட்டுட்டாயே?
இனி, சுபாஷ் என்ன
கதியாவானோ,
விஜி டியர்?
 
Last edited:

banumathi jayaraman

Well-Known Member
உங்க கிச்சு அப்பாவே
இதுக்கு உடந்தையா
இருப்பாரு-ன்னு
நான் நினைக்கிறேன்
குரு டியர்?
 
Last edited:

banumathi jayaraman

Well-Known Member
குரு, சொல்ற மாதிரி
ஒரு பிரச்னை
முடியறதுக்குள்ள
இன்னொன்னா,
விஜி டியர்?
எங்கேயிருந்துடா,
எல்லாம்
கிளம்பி வரீங்க?
 

banumathi jayaraman

Well-Known Member
குருமூர்த்தி, ரொம்பவே
பாவம் பா, விஜி டியர்
இவன், இந்திராவை
கல்யாணம் பண்ணுவதற்குள்
குரு, ஒரு வழியாகி,
நொந்து நூடில்ஸ்சாகிடுவான்
போலவே, விஜி டியர்?
 

banumathi jayaraman

Well-Known Member
பாவம்ப்பா, இந்திரா
எவ்வளவு ஆசையா
குருவோட பேபிம்மா,
குருமூர்த்திக்கு,
ஆம்பூர் பிரியாணி=லாம்
கொண்டு வந்தா
அதை, இந்த நாலு கால்
நாய்கள், குருவுக்கு
கொடுக்க விடாமல்
சதி பண்ணிடுச்சேப்பா,
விஜி டியர்!
So sad, விஜி டியர்
 
Last edited:

banumathi jayaraman

Well-Known Member
குருவோட பேபிம்மா
குருவை பார்க்க
வந்திருக்கிறாள்
அப்போ, குரு மீது,
இந்துவுக்கும்
லவ்வோ லவ்=தான்
செம லவ் போல,
விஜி டியர்?
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top