Vijayalakshmi Jagan's Neerum Neruppum 39

Advertisement

Devi29

Well-Known Member
annan vikramodu sendu business pannaporana............ eppidiyallam villa thanam natakudu guruva suthi.............. 30vayasalu oru romande panna chance illa so sad........... guruva supermana seekram problem solve panna vanka sis..........induvum avanum ethanai naal theru mukil sandipanga:p:p:p:paana nalla change,eppavum pasanga than kathiupanga, inga ennana indu biryaniyoda waiting nice:D:D:D:D:D:D
 
Last edited:

banumathi jayaraman

Well-Known Member
நிஜமாவே நாலு கால்
நாய்கள் வந்து,
பிரியாணிக்கு
இந்திராவை
தொல்லை
பண்ணியதால்,
பரவாயில்லை
 

banumathi jayaraman

Well-Known Member
இதே இது,
மனித நாய்கள்
வந்திருந்தால்,
எங்க இந்து,
இல்லையில்லை
குருவோட,
இந்துவின் நிலைமை,
என்னவாகிறது,
விஜி டியர்?
 
Last edited:

banumathi jayaraman

Well-Known Member
அடேய் படுபாவி, சுபாஷ்?
இந்திராவுக்கு=ன்னு
உங்கம்மா வைச்சிருக்கிற
பணத்தையும்
பிடுங்கப் பார்க்கிறாயா?
அவள் உன் கூடப்
பிறந்த, தங்கைடா,
படுபாவி சுபாஷ்!
 

banumathi jayaraman

Well-Known Member
கூடப் பிறந்த தங்கை=க்கு
நீ, ஒரு ஆணியும்
புடுங்கலை=ன்னாலும்
உங்கம்மா, அவளுக்கு=ன்னு
வைச்சிருக்கிற பணத்தை
ஏன் ஆட்டையப் போடப்
பார்க்கிறீயே?
நீயெல்லாம் ஒரு
மனுஷன்=தானா, சுபாஷ்?
 

banumathi jayaraman

Well-Known Member
சரி, அதுதான் போகட்டும்=னு
பார்த்தால், இந்திராவை
ஒரு தலையாக விரும்பும்,
அந்த பொம்பளை பொறுக்கி,
கேப்மாறி, விக்ரம்மை
தொழில்ல கூட்டுச்
சேர்த்திருக்கிருக்கிறியே?
உனக்கு, எவ்வளவு திமிர்
இருக்கணும், சுபாஷ்?
 

banumathi jayaraman

Well-Known Member
எங்க குரு கிட்ட,
பணமும் வாங்கி
தொழிலில் போட்டு
அவனுக்கு எதிரா,
விக்ரம்மை வேறு
சேர்த்து கொள்வாயா,
படுபாவி சுபாஷ்?
 

banumathi jayaraman

Well-Known Member
இதையெல்லாம்,
பார்த்துக் கொண்டு
சும்மா இருக்கிறாயே,
நீ, குருமூர்த்தி டியர்?
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top