சூப்பர், லாஸ்ட் இரண்டு epi யும் இருவேறு துருவங்கள் ஒன்றை ஒன்று ஈர்க்கும் தத்துவத்தை கதையில் நடையில் சொல்லி இந்த epiயில் ஹீரோவின் அதிரடி காதலே கூறி அப்பா சான்சே இல்லை எனக்கு கதை ரொம்ப பிடிச்சிருக்கு அடுத்த எபியை ஆவலோடு எதிர்பார்த்துக்காத்திருக்கும் தீபாஸ்.