Vijayalakshmi Jagan's Naayaganin Naayagi 3

Advertisement

Joher

Well-Known Member
:love::love::love:

****** இதான் வக்கீல் சார் பாஷை போல :p:p:p
பார்க்க நல்ல இருக்கவன் பக்கா பொறுக்கியாவும் இருப்பான்........
ஆனால் பார்க்க நல்லா இல்லாதவன் ஹீரோ னு பல படங்களில் காட்டுறாங்க........ நிஜத்திலும் நிறைய பேர் இருக்காங்க.......
பார்த்தால் பிடிக்காது பார்க்க பார்க்க பிடிக்கும் :p:p:p

எங்க கடைக்கு ஒருத்தங்க வருவாங்க.......
அண்ணாச்சி அழகா இல்லாமல் நல்ல பையன் வேணும்னா பாண்டிக்காட்டுல மாப்பிள்ளை பாருங்க....... இல்லை அழகா செவத்த தோலு வேணும்னா மேற்க்கே பாருங்க னு சொல்லுவார்......
பார்த்தவரைக்கும் அவர் சொன்னது உண்மை தான்.....
வீட்டுல கஷ்டப்பட்டு வளர்ந்த பசங்க mostly குடும்பத்தை நல்லாவே பார்த்துக்குறாங்க......

வக்கீல் பேச்சு (y)(y)(y) no mouth piece........ அவங்கவங்க பிரச்னையை அவங்கவங்களே பேசினாலே பாதி பிரச்சனை சால்வ் ஆகும்......

சரி இந்த வக்கீல்ஸ் இப்படித்தான் எல்லா விஷயத்தையும் எல்லோர் முன்னாடியும் பேசுவாங்களா???
கோர்ட்க்கு போறப்போ, அல்ரெடி பலமுறை பேசி, எல்லாம் விசாரிச்சு ஒரு முடிவோட போறப்போ கேள்வி கேட்டால் சொல்லிடலாம்.......
பட் முதல் முறை அதுவும் இந்த மாதிரி ஒரு பிரச்னையை சொல்ல கஷ்டமா இருக்கும் தானே???

பத்து உன்னை நோட்டம் விடுறார் வக்கீலு...... கொஞ்சம் அளவா ஆராய்ச்சி பார்வை பாருமா.........

இந்த சேரில் :unsure: சேறில் தானே???
 
Last edited:

MaryMadras

Well-Known Member
அருமையான பதிவு விஜி:love::love::love:.கீதா அழகான தோற்றம்,நாகரீகமான நடத்தை என இருப்பவன் நல்லவன் என நம்பி தன் வாழ்க்கையை ஒப்படைத்து,இன்று விவாகரத்து வரை வந்துவிட்டாள்:(

பத்மினி குருவின் தோற்றத்தை கண்டு எடை போடாமல்,குணத்தை கண்டு முடிவு செய்யட்டும்:rolleyes::rolleyes: பேச்சை கேட்டு முகம் சுளித்தவளுக்கு,பார்த்தவுடன் குருவின் முகம் கலையாக இருப்பதும்,சிரிக்கும் போது முரட்டுதனம் காணாமல் போவதும் தெரியுதே:D:p:D.

குருமூர்த்தியிடம் விவாகரத்து செய்ய நினைப்பதற்க்கான காரணத்தை சொல்ல தயங்கும் கீதா, எல்லார் முன்பும் உண்மைகளையும்,அவர்கள் கேட்பதற்க்கான பதிலையும் எப்படி சொல்வாள், இவளை நம்பி எப்படி கேசை நடத்துவது என குருமூர்த்தி கூறுவது சரிதான்:oops::oops::oops:.
 
Last edited:

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top