Vijayalakshmi Jagan's Naayaganin Naayagi 2

Advertisement

Deputy

Well-Known Member
Different aana kafhai kalam....intha mathiri nadakkura pbm la perumbaalum paathikkapaduvathu pengal than....guru already athiradi sara vedi ya than irukkan...plus open talk jaasthiya irukku....itha epadi geetha and padmini accept panna poraanganu theriyala.....intha mathiri visayangala direct pesa kooda silar yosikirapo neenga atha azhaga ezhuthula kondu vareenga....waiting for further episodes and story plot eagerly sis....
 

JRJR

Well-Known Member
டேய் வக்கீல், கொஞ்சம் பாத்து பேசு. என்ன என்ன கேள்வி வர போகுதோ ??
 

banumathi jayaraman

Well-Known Member
சும்மாவே குரு வாய்ல நல்ல வார்த்தை தான்வரும் .... இப்போ கீதா புருஷன் ஜெய்க்கு இருக்கு ஆன அதுக்குள்ள பத்மினியும் கீதாவும் என்ன என்ன கேள்விக்கு பதில் சொல்ல வேண்டி வருமோ
அங்கேயே அவனை நாலு சாத்து சாத்தியிருக்கலாமில்லேன்னு கீதாவிடம் குரு கேட்பானோ?
 
கீதா கதை போல எனக்கு ஒருத்தவங்க தெரியும்
கல்யானம் உடனே ரெண்டு குழந்தை அம்மா வீட்லயே அடுத்த 3 years நெறய அவங்க இருக்க வேண்டியதா போச்சு

பிள்ளைங்க ஸ்கூலிங் ஸ்டார்ட் பண்ண பிறகு தான் தெரிஞ்சுக்கிட்டாங்க

இது 20 years முன்னாடி
சமாதானம் பண்ணி தனி குடித்தனம் வச்சுட்டாங்க

highlight அவங்க அண்ணனுக்கும் வீட்டுக்கும் முன்னாடியே தெரியும்
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top