Vijayalakshmi Jagan's Naayaganin Naayagi 17

Advertisement

Joher

Well-Known Member
:love::love::love:

அதானே வக்கீல் பேச்சில் ******** இல்லைனா தான் ஆச்சர்யப்படணும்.....
போதும்டா நீ :censored::censored::censored:
உன் பேச்சு இவங்களோட நிறுத்திக்கப்பா....... மாமனார் கிட்ட பேசிடாதே...... நொந்து போய்டுவாரு........

விதி படம் ஆடியோ கேட்டுக் கேட்டு பொண்ணுங்க கோர்ட் ஸீன்னாலே அதான் நியாபகம் வருது........
அதோட எதிர்க்கட்சி வக்கீல்கள் கேட்கும் கேள்வி....... தப்பு அவங்க பக்கம் இருந்தாலும் 4 பேர் முன்னாடி பதில் செல்லவிடாமல் அசிங்கப்படுத்தணும்னு முடிவோட கேட்ப்பாங்க......
இப்போ ஜெய்யை ஒண்ணுமில்லாமல் ஆக்கணும்னா கீதா எல்லாத்தையும் சகிச்சுக்கிட்டு தைரியமா face பண்ணித் தான் ஆகணும்......
ஆனாலும் :unsure::unsure::unsure:
செய்வீர்களா :p:p:p
 
Last edited:

banumathi jayaraman

Well-Known Member
:D :p :D
மிகவும் அருமையான பதிவு,
விஜயலக்ஷ்மி ஜெகன் டியர்

நரகல்ன்னு தெரியாமல் காலை விட்டாச்சு
அதுக்குன்னு காலை வெட்டிக்கவா முடியும்?
மெல்ல காலை எடுத்து சோப்பு, டெட்டால் போட்டு கழுவி சுத்தம் செய்யும் முன்னாடி கொஞ்சம் கஷ்டத்தை கீதா அனுபவிச்சுத்தான் ஆகணும்

ஆனாலும் வக்கீல் குருமூர்த்தியைப் பற்றி தெரிந்தும் இன்னிக்கு அசராமல் ஒரு தீர்மானத்துடன் நிற்கும் ஜெய்யின் தில்லை, கொலஸ்ட்ரால் திமிரைப் பாராட்டியே தீரணும்

ஆனால் அது என்ன தீர்மானமாக இருக்கும்?

எப்படியும் ஜெய்யின் சொத்தை பிடுங்கி அவனைப் பல்லு பிடுங்கின பாம்பு ஆக்கிட்டுத்தான் குருமூர்த்தி மறுவேலை பார்ப்பான்
ஆனாலும் எங்கேயோ இடிக்குதே
ஏதோ ஒரு கோளாறு இருப்பது போல தோணுதே

ஆனாலும்.....ன்னு ஒரு இக்கு வைச்சு இன்னிக்கு தூக்கத்தைக் கெடுத்துட்டீங்களே, விஜி டியர்

வண்ணம் வண்ணமா பேசுறதுக்கு குருவுக்கு சொல்லியா கொடுக்கணும்?
அதுவும் அழகான மனம் கவர்ந்த காதலி and நாளைய மனைவியிடம் வண்ணமயமாக பேசுவதற்கு கேட்கணுமா?
 
Last edited:

SINDHU NARAYANAN

Well-Known Member
Nice update

அடுத்து என்ன கோர்ட் சீனா??? ஜெய் வக்கீலு என்ன கேக்க போறாரோ.... அதுக்கு நம்ம வில்லங்கம் பதிலுக்கு என்னத்தை விவகாரமா கேக்க போறாரோ??
அந்த ஆனாலும்..:unsure::unsure:
 
Last edited:

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top