Vijayalakshmi Jagan's Naayaganin Naayagi 17

Advertisement

monies

Well-Known Member
Analum ndra pechuke idam irukapadathu
Jay vaya thirakka mudiyada alavu pannanum vakeelu sir parkalam
Waiting that moment
 

Pashy2k

Well-Known Member
Paavam Geetha...

குருமூர்த்தி கிழிக்கற கிழில ஜெய் எழுந்துக்கவே கூடாது.
 

MaryMadras

Well-Known Member
அருமையான பதிவு விஜி:love::love::love:.பத்மினி கேட்டதுக்கு ஏடா கூடமா பதில் சொல்லுவான்னு நெனச்சா அதே மாதிரி பேசறான்:D:D.நல்லவேளை பத்து வாய மூடிட்டா,இதுல வண்ணமயமா பேசறதுலே நீ எல்.கே.ஜி, நான் பி.எச்.டின்னு பெருமையா சொல்றான்:LOL::LOL::LOL:.

இதுபோல கேசுல என் பேச்சு ஒருமாதிரி இருக்கும்னு சொன்னாலே காது கொடுத்து கேட்க முடியாது,
இதுல பலமாதிரியா இருக்கும்னாo_Oo_Oo_Oபத்மினி அப்பா,வராம இருக்கறது தான் நல்லது:unsure::unsure:.

குரு கேசை ஜெயிச்சுடுவான் என்ற நம்பிக்கை இருந்தாலும்,ஜெயிப்பதற்குள் கீதா என்னென்ன பேச்சை கேட்க வேண்டி இருக்குமோ,அதை தாங்கிக்கொள்வாளா என நினைப்பது சரிதான்:cry::cry:.

ஏதோ தீர்மானத்தோடு ஜெய் இருக்கானா:eek::eek:.கீதாவின் நடத்தையை பத்தி பேசினால் அவளால் தாங்கி கொள்ளமுடியுமா:cry::cry::cry:. "ஆனாலும்"என்ற வார்த்தை பயத்தை கொடுக்குது:eek::eek:.
 
Last edited:

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top