Vijayalakshmi Jagan's Naayaganin Naayagi 14

Advertisement

monies

Well-Known Member
:D :p :D
மிகவும் அருமையான பதிவு,
விஜயலக்ஷ்மி ஜெகன் டியர்

சபாஷ் வக்கீலு
கீதாவிடம் பத்மினி சொன்னமாதிரியே குருமூர்த்தி பேசி பத்துவுக்கு உத்திரவாதம் கொடுத்துட்டான்

கரெக்ட்
கொஞ்சம் முன்னாடியே கீதாவை கல்யாணம் செய்ய கிரி பேசியிருந்தால் ஜெய் குரங்கு கையில் கீதா பூமாலை சிக்கியிருக்க மாட்டாள்

இனி கிரி கீதா திருமணம் பற்றி கிரிதரன்தான் பேசணும்
இதுவும் கரெக்ட்தான்
நம்ம சூப்பர் டூப்பர் வக்கீல் எப்பவுமே கரெக்ட்டாத்தான் பேசுவான்

அச்சச்சோ
இந்த கௌதம் பொறம்போக்கு எப்போ எப்படி ஜெயிலிலிருந்து வெளியே வந்தான்?

வாங்கடா வாங்க
நண்டு கொழுப்பெடுத்தால் வளையில் தங்காதாம்
இப்போ இந்த மூன்று கொழுப்பெடுத்த நண்டுகள் வளையை விட்டு தானா வருகின்றன
வந்ததற்கு இவங்களை குரு நல்லா சூப் வைக்கப் போறான்
ஜெய் அண்ட் கோ வுக்கு கட்டம் சரியில்லையோ?
Vakeelu irukumbodu enna kavala banuma❣️❣️
 

banumathi jayaraman

Well-Known Member
Vakeelu irukumbodu enna kavala banuma❣️❣️
கரெக்ட் கரெக்ட், சாரு டியர்
குரு (குருமூர்த்தி) பார்க்க பத்மினிக்கும் கீதாவுக்கும் கோடி நன்மைதான்
 

monies

Well-Known Member
Lovely update dear
Ha ha parvailaye manasa padikuraga super
Giri lv solirunda jay korangu vandrukadu
 

Geetha sen

Well-Known Member
:love::love::love:ரெண்டு பேருமே ரொம்ப நல்லா புரிஞ்சுகிறாக. இவர்களை பார்த்துட்டு ஜெய் குடும்பம் என்ன பண்ண போதோ.
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top