Vijayalakshmi Jagan's Minnalin Maraivil 7

Advertisement

Joher

Well-Known Member
TKs Mam....

அடப்பாவி சர்வேஷ்......
பொண்ணோட சம்மதம் கேட்காமலேயே நீயே எல்லாம் decide பண்ணிக்கலாமா?????

அக்கா நீ என்னமா பண்ணுறே......
சும்மா கிடந்த சங்கை ஊதி கெடுத்த கதையாக்கி விட்டாயே......
போட்டோ வந்தால் அபி என்ன பண்ணுவாள்?????
உன் அப்பா அம்மா அந்த பொண்ணையும் வெறுத்துடவிடமாட்டாங்களா?????

இப்பெல்லாம் ethics கிடையாது.....
அடுத்தவனோட அந்தரங்கத்தை படம் பிடிப்பதில் அவ்வளவு நாட்டம்......
 
Last edited:

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top