Vijayalakshmi Jagan's Minnalin Maraivil 6

Advertisement

Suvitha

Well-Known Member
அபியையும் யாரும் ஃபோட்டோ எடுத்துட்டாங்களா??
மக நடிகையானதையே அந்த பெற்றோரால் ஏத்துக்க முடியலை..இதுல அடுத்த மகளுக்கு மாப்பிள்ளை நடிகனா??
கண்டிப்பாக இது நடக்க சான்ஸ்ஸே இல்லை..
 

Joher

Well-Known Member
அபியையும் யாரும் ஃபோட்டோ எடுத்துட்டாங்களா??
மக நடிகையானதையே அந்த பெற்றோரால் ஏத்துக்க முடியலை..இதுல அடுத்த மகளுக்கு மாப்பிள்ளை நடிகனா??
கண்டிப்பாக இது நடக்க சான்ஸ்ஸே இல்லை..
:eek::eek::eek:
சர்வேஷ்க்கு ஜோடி?????
 

Mage

Well-Known Member
Tks Mam.......

அய்யோ அபியையும் சிக்க வச்சுட்டீங்களா????
சர்வேஷ்வர் எண்ணம் அபிக்கும் தெரியுது..........
போட்டோவும் வந்தால்?????
அப்பா அம்மாவிற்கும் தெரியும் போது..........

இவன் மட்டும் நினைத்தால் போதுமா??????
ஒண்ணுமே தெரியாத அபியோட சம்மதம் வேண்டாமா??????
So sad...........

பொதுவாவே கூட பிறந்தவங்கனு வரும் போது friends எல்லாம் 2ம் பட்சம் தான்.......
உண்மை jo
 

Suvitha

Well-Known Member
:eek::eek::eek:
சர்வேஷ்க்கு ஜோடி?????
அபி தான் வேற யாரு???;)
கண்டிப்பாக ஏதோ தவிர்க்க முடியாத situation ல இந்த கல்யாணம் நடக்கலாம்????
இது தான் என்னோட guessing ஜோ:D
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top