Vijayalakshmi Jagan's Mathi Manam Mayanga 3

Advertisement

banumathi jayaraman

Well-Known Member
அட்லீஸ்ட், ஸ்ரீமதி-ன்னு,
அவளோட பேரையாவது
முழுசா சொல்லியிருக்க
வேண்டாமா,
வல்லரசு டியர்?
 
Last edited:

Suvitha

Well-Known Member
சின்ன வயதிலேயே business ல கொடிகட்டி பறக்கும் நம்ம அரசு இப்படி பெயரை தெளிவாச்சொல்லாம தன் வாழ்க்கையை கோட்டை விட்டுட்டானே!!!!!!!!
 

banumathi jayaraman

Well-Known Member
ஆனால், வல்லரசுவும்தான்
பாவம் என்ன செய்வான்,
விஜி டியர்?
 

banumathi jayaraman

Well-Known Member
தன்னோட மூத்த பெண்ணைத்தான்,
திருவேங்கடம் அதிர்ஷ்டம்-ன்னு
சொல்லுறார்,
தன்னோட மனங்கவர்ந்த ஸ்ரீமதியை,
திருவேங்கடம், ஒரு பொருட்டாகவே
நினைக்கலை=ன்னு, நம்ம அரசு,
என்ன ஜோசியமா கண்டான்,
விஜி டியர்?
 

banumathi jayaraman

Well-Known Member
ஸ்ரீமதியைத்தான்
விரும்பியதை வல்லரசு,
ஸ்ரீவள்ளியிடம் சொல்லி
விட்டானா, விஜி டியர்?
 

Adhirith

Well-Known Member
Arranged marriage தானே பண்றாங்க...?
மதிக்கு அவன் தன்னை விரும்புவது தெரியாது என்று நினைக்கிறேன
கணவனாக வருபவரும் second hand என்று தான் எண்ணுகிறாள்....
 
Last edited:

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top