Vijayalakshmi Jagan's Mathi Manam Mayanga 1

Advertisement

banumathi jayaraman

Well-Known Member
திருவேங்கடத்துக்கு,
எதுக்கு இந்த
ஓர வஞ்சனை,
விஜி டியர்?
 
Last edited:

banumathi jayaraman

Well-Known Member
ஸ்ரீவள்ளிக்கு மட்டும் புதிதாக
எல்லாவற்றையும் வாங்கிக்
கொடுத்துவிட்டு, ஸ்ரீமதிக்கு
மட்டும், ஏன் எதுவுமே,
புதுசா வாங்கித் தர்லை,
விஜி டியர்?
 

banumathi jayaraman

Well-Known Member
இப்போ புருஷனும்,
அக்கா ஸ்ரீவள்ளி, கட்டிய
பழைய புருஷனா பா?
இதெல்லாம் ரொம்பவே
அநியாயம், விஜி டியர்
 

banumathi jayaraman

Well-Known Member
வல்லரசுவுக்கு, வந்த
அதே சந்தேகம்=தான்
எனக்கும், விஜி டியர்
அவ்வளவு அவசரமாக,
ஸ்ரீவள்ளி எங்கே
போனாள்?
ஏன் போனாள்?
எதுக்கு போனாள்,
விஜி டியர்?
 

banumathi jayaraman

Well-Known Member
ஸ்ரீவள்ளி, டூ வீலர் ஓட்டுவாளா?
வீட்டில், காரும் டிரைவரும்
இருக்கும்பொழுது வள்ளி,
ஏன், டூ வீலரில் போகணும் பா,
விஜி டியர்?
 

banumathi jayaraman

Well-Known Member
தனியே டூ வீலரில்,
ஸ்ரீவள்ளி, போனாள்=னா,
வள்ளியிடம் ஏதாவது
தப்பு இருந்ததா,
விஜி டியர்?
 

banumathi jayaraman

Well-Known Member
ஓ, வல்லரசுவின் பர்னிச்சர்
கடைக்கு, திருவேங்கடத்தின்
குடும்பம், கட்டில் வாங்க
வந்தபொழுது, ஸ்ரீயைப்
பார்த்துப் பிடித்து,
திருவேங்கடத்திடம்
வல்லரசு பெண்
கேட்டானா, விஜி டியர்?
 

banumathi jayaraman

Well-Known Member
எந்த ஸ்ரீயை, அரசு
பெண் கேட்டான்,
விஜி டியர்?
ஸ்ரீமதியையா?
இல்லை,
ஸ்ரீவள்ளியையா,
விஜி டியர்?
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top