Vijayalakshmi Jagan's Mariyathae Manam 23 1

Advertisement

Aadhi

Well-Known Member
Tamil Novel Writer
Tks Mam.........

வாள் எடுத்தவன் வாளால் மடிவான்........ கங்காதரன்

வீரா ரெமோவாவே மாறிவிட்டான்.......:love::love::love:

உங்கள வச்சுக்கிட்டு இருக்க படத்தையே ஒழுங்கா பார்க்க முடியல:ROFLMAO::ROFLMAO::ROFLMAO::ROFLMAO::ROFLMAO:
சட்டுபுட்டுனு சாப்பிட்டுட்டு இடத்தை காலி பண்ணு........:mad::mad::mad:

அம்மா செம torture:p:p:p
தனிக்குடித்தனம் போயிடுவான் போல.........:love::love::love:

செம பப்ளிக் கா பேச்சு...
வீரா மானம் போச்சு..:giggle:
 

kayalmuthu

Well-Known Member
ஹா ஹா ஹா
புஷ்பவதி மா செம்ம செம்ம..
Mathin அப்பாக்கு கரெக்ட் ana தண்டனை தான்
 

தரணி

Well-Known Member
கங்காதரணுக்கு சரியான முடிவு தான் சங்கரன் காலை சுத்தின பாம்பு கொத்திருச்சு..... வீரா உனக்கே நீ செய்யுறது நியமா சொல்லு அதுக்குள்ள அடுத்த ரெலீஸ் யா..... ஓவர் ஓவர்..... விஜி மா கொஞ்சம் சரவணன் யசோவையும் கண்ணுல காட்டுங்க
 

Saroja

Well-Known Member
அருமையான பதிவு
கங்காதரனுக்கு தேவையான தண்டனை
புஷ்பாமா எப்பவும் இப்படியா
இப்ப இப்படியா
வீரா கொஞ்சம் கஷ்டம் தான்
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top