Vijayalakshmi Jagan's Maariyathe Manam 5

Advertisement

Joher

Well-Known Member
Tks mam......

வீரபாண்டி நீயும் அடிக்கிறியா????
ஸ்ரீ வெளியில புலி வீட்டுல எலி......

யசோ சூப்பர்.......

வீரா அம்மா காவோலையில் .........
ஊரில் ஒரு வழக்கு உண்டு.......
உண்மைதான் என்றாலும் புலம்பி தள்ளுறாங்க......

2 பேரும் என்ன பண்ணபோறாங்க?????
 
Last edited:

banumathi jayaraman

Well-Known Member
யசோதா ரொம்பவும் பாவம்
இத்தனை நாளாக ஒருத்தனை
கணவன்-னு மனசுல
நினைச்சுக்கிட்டிருந்துட்டு
இப்போ மாத்திக்கணும்-ன்னா
கஷ்டமாகத்தானே யசோவுக்கு
இருக்கும்?

ஸ்ரீமதிக்கு வாயிலே வாஸ்து
சரியில்லை போலவே
விஜி டியர்?
இவளோட அப்பன் செஞ்சு
வைச்ச திருகுதாளமெல்லாம்
ஸ்ரீமதிக்கு தெரியாதா?
 
Last edited:

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top