Vijayalakshmi Jagan's Maariyathae Manam 23 3

Advertisement

Manimegalai

Well-Known Member
முதல் எப்பி படிச்சிட்டு
நிறுத்திட்டேன்..
ரொம்ப டெரரா இருந்துச்சு..
பயமாவும்..அதான்
முடிஞ்சதும் படிக்கலாம்னு நினைச்சேன்..
தொய்வு இல்லாம விறுவிறுப்பா கதையை கொண்டு போறீங்க:love::love::love:
செம சூப்பரா இருந்துச்சு..
திருநெல்வேலி ஸ்லாங் கூட செம.
வீரா மதி
செம ஜோடி.
குடும்ப உறுப்பினர் அனைவருக்குமே நல்ல இடம் தந்ததும் அருமை..
நன்றி விஜிமா.
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top