V Vani ranjith Well-Known Member May 12, 2019 #33 வீராகுள்ள ஒரு பெரிய காததல் மன்னன் இருப்பான் போலயே???
Suvitha Well-Known Member May 12, 2019 #36 இரண்டடுக்கு பாதுகாப்பு மதிக்கு குடுக்கணும்னு சொன்ன புஷ்பவதி அம்மாவை மட்டையாக்கி மதியை தனது ரூமுக்கு கூட்டிட்டு போய்ட்டான் வீரா...ஆனால் கொஞ்சம் மிஸ்ஸாகியிருந்தால் இந்த புள்ளையும்ல flat ஆகியிருக்கும்
இரண்டடுக்கு பாதுகாப்பு மதிக்கு குடுக்கணும்னு சொன்ன புஷ்பவதி அம்மாவை மட்டையாக்கி மதியை தனது ரூமுக்கு கூட்டிட்டு போய்ட்டான் வீரா...ஆனால் கொஞ்சம் மிஸ்ஸாகியிருந்தால் இந்த புள்ளையும்ல flat ஆகியிருக்கும்
sameera.alima Well-Known Member May 12, 2019 #39 Waiting.....love pannitttu apuram yeppadi thambi ku panna ninaichan