Vijayalakshmi Jagan's Maariyathae Manam 2

Advertisement

Joher

Well-Known Member
Tks Mam.......

கங்காதரன் மருமகன் ஆகபோறது வீரபாண்டி.......
வீரபாண்டியை போட்டு தள்ளபோறாரா மாமனார்?????
மாப்பிள்ளை உஷாராச்சே.......... மாமனார் கணக்குக்குள் நிற்கமாட்டாரே.........

பெற்ற பிள்ளைகள் உயிரோடு இல்லாவிட்டாலும்/ தாலியை அறுத்துட்டு நின்றாலும் பரவாயில்லை........
ஆனால் தாழ்ந்த ஜாதி பையன் பெண்ணோடு வாழக்கூடாது........

என்ன ஒரு காட்டுமிராண்டி தனம்.........
Man is a social animal தான்........
வீடு வாசலை தாண்டி வந்தால் எல்லா ஜாதி மனிதரோடும் தான் உலாவனும்.......
ஏன் நம் வீட்டுக்குள், especially பெரிய வீட்டு சமையல் அறைக்குள், வேலை செய்பவர்கள் நம்ம ஜாதி தானா??????
 

monies

Well-Known Member
Nice update dear
Thookitu Vanda ponnu yaruku baby
Apa yaso????
Enna plan ganga vodathu odaipara hero
 

kayalmuthu

Well-Known Member
சரவணன் தாலி கட்டுவானா
8ல்ல வீரபாண்டிய .இன்டெரெஸ்டிங்
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top