Vijayalakshmi Jagan's Maariyathae Manam 14

Advertisement

Riy

Writers Team
Tamil Novel Writer
அட மதி... உனக்கு மதியே இல்லன்னு நல்லா தெரியும் தான்... ஆனா இந்த அளவுக்கா இருப்ப.... வீரா மதிய காப்பாத்திடுவியா...
 

Joher

Well-Known Member
நிறை மாத மதி என்ன ரேசா ஓடிருப்பா? அவ வேகமா நடந்தாலே அதிசையம்! இந்த யசோ என்ன அவ போர வரைக்கும் கனவு கண்டுட்டு இருந்தாளா? சரவணன் எங்க?

இருக்கும் போது அருமை தெரியரது இல்ல... இப்போ அவள தேடி ஓடுறானாம் ! மதி சரவணனை கல்யாணம் பண்ணிருந்தா.. ஓடி போர அளவுக்கு போயிருக்காது!

சரவணன் யசோ இங்கே தான்.......
இவள் மட்டும் ஏன் ஓடிபோனாளோ.......

பிரச்சனைனா இவங்களும் போயிருக்க மாட்டாங்களா?????
 

Deputy

Well-Known Member
Munnaye unmaya solli iruntha ipo ivalavu pbm thevaya.... suspense a irukku mathi oodurala ila veeruva ethulayum sikka vaikirala.....
 

Suvitha

Well-Known Member
தன் வீட்டு ஆட்கள் வர்றாங்கன்னு ரொம்ப சந்தோசமாக நின்றாளே மதி... இன்னைக்கு அவங்க சாயம் வெளுத்துடும்ல...
 

Geetha sen

Well-Known Member
இனிய தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துகள் சகோ.
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top