இது நல்லாயிருக்கே நியாயம்?
பெண் வீட்டில் கேட்காமல் கொள்ளாமல் திருமணத் தேதி வைத்து விட்டு பூஜாவைக் குறை சொல்லுவாளா?
இதெல்லாம் இயற்கைன்னு பெண்ணான துர்கா மூதேவிக்கு தெரியாதா?
சக்திக்கு மேல இருக்கே இந்த துர்கா.... வீட்டுக்கு வந்த மருமகளை தரித்திரம் பிடிசவன்னு சொல்லுது.... ஏன் இந்த அம்மாவுக்கு இந்த தரித்திரம் பிடிச்ச நாளு வந்து இருக்காதா??? வாம்மா மின்னல், வா... வா... வந்து இந்த துர்காவை என்னான்னு கேளு....
அருமையான பதிவு விஜி.ஜெய்வரதன் நம்ம கல்யாணம் ஆன நாளை நெனச்சு பாருன்னு சொல்லியும்,துர்கா விடாம சக்திக்கு போன் போடுதே.துர்கா முழுக்க முழுக்க மாமியாராகவே மாறிடுச்சு.
முதல் நாளே தரித்திரம் பிடிச்சது போலன்னு சொல்லுதே துர்கா.கல்யாணம் எங்கே,எப்போ வைக்கிறோம், பூஜாவுக்கு கல்யாண நாள் ஒத்து வருமான்னு எல்லாம் கேட்டுட்டு தான் பண்ணுச்சா.
வாய வச்சுட்டு சும்மா இருக்காம பேசி பூஜாட்ட நல்லா வாங்கி கட்டப்போகுது.
பெண்ணுக்கு பெண் என்ற அங்கீகாரம் கொடுப்பதே நீங்க சொன்ன இந்த நாள் தான் என சக்தி சொல்வது கூட பொம்பளையா துர்காவுக்கு தெரியலை.சக்தியிடம் தெரியும் மாற்றம் நிலைக்குமா,பூஜா குடும்பத்தை கண்டதும் மாறுமா.
உங்களுக்கும், உங்கள் குடும்பத்தார் அனைவருக்கும் எங்கள் இனிய பொங்கல் திருநாள் நல்வாழ்த்துக்கள் விஜயலஷ்மி ஜெகன்.
என்னடா ஐ கிளாஸ் இப்படி பொண்டாட்டிக்கு பரிந்து பேசுற.....
ஏம்மா பூஜா ஒரே எபி ல இப்படி கவுந்துட்டியே.....
பொண்டாட்டி பற்றி கொஞ்சம் புரிஞ்சுடுச்சு சக்திக்கு.....
ரிஷி வேற புளியை போட்டு விலக்கியிருக்கான்......
பார்த்தால் முதலில் பூஜா வச்சி செய்யவேண்டியது மாமியாரை தான்.....
அங்கே அடிக்கிற அடியில் சக்தி மாமியார் வீட்டுக்கு பூஜாவோட போகணும்.....